தமிழ் சினிமாவில் சிறுத்தை என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா. இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விசுவாசம் மற்றும் விவேகம் என நான்கு படங்களை இயக்கினார்.
இந்த படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து தற்போது சூர்யா நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
வெகு விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் சிறுத்தை சிவா அடுத்ததாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரன்பீர் கபீர் மற்றும் வருண் தவானை வைத்து படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் முடிவடைந்த பிறகு மீண்டும் சிறுத்தை சிவா ஆஸ்தான நடிகரான அஜித்துடன் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses