தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் சித்தார்த் அர்ச்சனாவை பார்க்க வர சக்தி எந்த சூழ்நிலையிலும் அவளை கை விட மாட்டேனு அடிச்சு சத்தியம் பண்ணி என்று சொல்ல சித்தார்த்தும் உன்னை கைவிடமாட்டேன் என சத்தியம் செய்கிறான்.
இந்த நேரத்தில் ஜனனியின் அத்தை இங்கு வர சித்தார்த்திடம் இங்கு என்ன பண்ற என்று கேட்கிறார். இவன் கிட்ட என்ன பேச்சு என்று கேட்க நான் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க போற பையன் கிட்ட பேசிட்டு இருந்தேன் என ஜனனி பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக தர்ஷன் போலீசில் சிக்கி கொண்ட போலீஸ் குணசேகரனுக்கு போன் போட்டு உங்க பையன்னு சொல்றேன் என்று சொல்ல அவர் எனது என் பையனை சொல்றானா இருங்க வந்து பேசிக்கிறேன் என கிளம்பி வருகிறார்.
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…
Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream…
Angikaaram Official Trailer | KJR | Thenpathiyan | Ghibran | Viji Venkatesh | Swastik Visions
Ramani Kalyanam Official Teaser | Surya Vashistta | Deepshikha Chandran | Vijay Adireddy
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…