Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனா,முத்துவிடம் பேசிய அண்ணாமலை.சீதா எடுத்த முடிவு.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka-aasai-today-episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் அண்ணாமலை முத்து மற்றும் மீனாவை சந்தித்து ரவியிடம் பேசி ஸ்ருதாயிடம் பேச வேண்டாம் என சொல்லுமாறு கூறுகிறார்.

பிறகு முத்து நீங்க ஒன்னும் பயப்படாதீங்கப்பா ரவி உங்களுடைய வளர்ப்பு அவன் தப்பு பண்ண மாட்டான் என சொல்கிறார். மீனா ஒரு முறை ரவி கிட்ட பேசி பாருங்க என்று சொல்ல முத்து எதற்கு அதெல்லாம் தேவையில்லை நீ அந்த பொண்ணு கிட்ட பேச வேண்டாம் என்று மட்டும் ரவி கிட்ட பேசு என சொல்லி மீனாவை ஆப் செய்து விடுகிறார்.

அடுத்து ரவி சீதாவை தனியாக அழைத்து ஸ்ருதியுடன் காதல் குறித்தும் ஸ்ருதியை வீட்டில் அவுஸ் அரெஸ்ட் செய்திருக்கும் விஷயத்தை பற்றியும் சொல்லி தனக்கு உதவுமாறு கேட்கிறார். முதலில் மறுக்கும் சீதா பிறகு ஸ்ருதியும் உதவி கேட்க வேறு வழி இல்லாமல் ஒப்பு கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து ஸ்ருதி வீட்டுக்கு வரும் சீட்டை அவளுடைய ஸ்கூல் பிரண்ட் என சொல்லி ஸ்ருதியை சந்திக்க ஸ்ருதி இன்னும் இரண்டு நாளில் கல்யாணம் செய்யப் போவதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-today-episode-update
sirakadikka-aasai-today-episode-update