sirakadikka aasai serial upcoming promo for september 1st week
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்து சாப்பிடுவதற்காக மீனாவின் அம்மா வீட்டிற்கு வந்து அங்கேயே ஒரு குட்டித் தூக்கம் போட்ட நிலையில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் அக்கம் பக்கத்தினர் எல்லோரும் வந்து முத்துவுடன் உட்கார்ந்து கதை பேசுகின்றனர். மீனாவின் அம்மா அப்பா போன் பண்ணலையா எப்ப வருவீங்கன்னு கேட்கலையா என்று கேட்க நான் போனா தானே என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
ஆமா அத்தை நான் வீட்டுக்கு போகல என்று சொல்லி மீனாவிடம் மொட்டை மாடியில் பாயை போட சொல்ல மீனாவின் அம்மா அவர வீட்டுக்கு போக சொல்லு என்று சொல்ல நீயே போய் சொல்லி என பதிலடி கொடுக்கிறார்.
இதனால் வரும் நாட்களில் சிறகடிக்க ஆசை சீரியல் செம கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…