Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்ருதி கேட்ட கேள்வி.முத்து கொடுத்த பதில்.சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்க போவது என்ன தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஸ்ருதி கொசு மருந்து அடிக்க அதனால் அண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் முத்துவுக்கு மீனா தகவல் கொடுக்க டாக்டர் கொசு மருந்து ஒத்துக்கல, இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா சீரியஸ் தான் என சொல்கிறார்.

அண்ணாமலை வீட்டிற்கு வந்ததும் ஸ்ருதி அதுக்குள்ள டிஸ்ஜார்ஜ் பண்ணிட்டாங்களா? என கேட்க ஏன் ஆக கூடாதுனு நினைச்சியா என கேட்கிறார். அதன் பிறகு சின்ன ப்ராளம் தான் என்று சொல்ல ஏன் பெருசா இருக்கணும்னு நினைச்சியா என கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறார்.

Sirakadikka Aasai Serial Upcoming Episode Update Viral
Sirakadikka Aasai Serial Upcoming Episode Update Viral