Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயா எடுத்த முடிவு. அதிர்ச்சியில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 07-11-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட் எல்லாத்துக்கும் நீ தான் காரணம் உன்னால் என் காரும் போச்சு, பீரோவும் போச்சு அப்பாவோட உடம்பு போச்சு என சத்தம் போடுகிறார். என்னை என் வாரி கொடுத்துட்டு நீ மட்டும் சந்தோஷமா இரு என முத்து சொல்ல மீனா கலங்கி நிற்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனாவின் அம்மா போன் செய்து நலம் விசாரிக்க இங்கு எந்த பிரச்சினையும் இல்ல மாமா என்ன புரிஞ்சுகிட்டாரு அவரும் நல்லவிதமாக தான் பேசுகிறார் என பொய் சொல்லி சமாளித்து போனில் வைக்கிறார். உடனே அங்கு வரும் விஜயா இங்கு நடக்கிறது எல்லாத்தையும் உங்க அம்மா கிட்ட சொல்லிட்டு அடுத்து என்ன பிளான் போடலாமே பேசுறீங்களா என திட்ட தீர்க்கிறார்‌.

அதைத்தொடர்ந்து வீட்டுக்கு கொரியர் பாயாக வரும் 50000 பணத்தை கேட்டு நிறுத்த நாளை வரைக்கும் டைம் கேட்டு அவனை அனுப்பிவிட்டு ரோகிணி திரும்ப மீனா அங்கே நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ரோகினி என்ன மீனா என்ன வேணும் என கேட்க எண்ணெய் தான் வேண்டும் என மீனா சொல்லி பிறகு கடலை எண்ணெய் வேண்டும். உப்புமா செய்யப் போறேன் எவ்வளவு எண்ணெய் ஊற்ற வேண்டும் என்று வந்து நீங்களே சொல்லுங்க என கூப்பிடுகிறார்.

அடுத்து மனோஜ் வீட்டுக்கு வர ரோகிணி உனக்கு தீபாவளி போனஸ் கொடுப்பாங்களா எனக்கு அர்ஜெண்டா பணம் தேவைப்படுது என கேட்க விஜயா பணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன் என மனோஜிடம் சொல்லி அனுப்புகிறார்.

அதைத்தொடர்ந்து விஜயா பார்வதியை பார்த்து பணம் கேட்க வர அப்போது ஸ்ருதி பெரிய பணக்கார வீட்டு பொண்ணு அவளுக்கு கேரளாவுல இவ்வளவு சொத்து இருக்கு என சொல்லி நீயா அவளை வீட்டுக்கு கூப்பிட்டா உனக்கு மரியாதை கொடுப்பா சொத்தும் உன் கைக்கு வரும் என ஐடியா கொடுக்க விஜயா ரவியையும் ஸ்ருதியையும் வீட்டுக்கு கூப்பிட திட்டம் போடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 07-11-23
sirakadikka aasai serial episode update 07-11-23