Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து எடுத்த முடிவு.சவால் விட்ட விஜயா.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka-aasai-serial-episode

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த மனோஜிடம் முத்து பணம் கேட்க பணம் இல்லை என சொல்ல இந்த டிராமா எல்லாம் என்கிட்ட போடாதீஙக என பேசுகிறார். மனோஜ் மனோஜ் காதலித்த பொண்ணு பணத்தை எல்லாம் திருடிக்கிட்டு போயிட்டாங்க சொல்ல இது புது கதையா இருக்கு என பேச முத்துவின் அப்பா அண்ணாமலை அவன் சொல்றது உண்மைதான் என நடந்த விஷயங்களை சொல்கிறார். மேலும் மீனா தான் அவன் ஹாஸ்டலில் இருந்த விஷயத்தை சொன்னதாக கூறுகிறார்.

அப்போ மொத்த பணமும் போச்சா அப்படின்னா உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது எனக்கு சென்று வெளியே தள்ளி கேட்டை பூட்டுகிறார். இதனால் விஜயா செய்வதறியாது தவிக்க மறந்து சீக்கிரம் கதவை திறந்து உள்ள கூட்டிட்டு போமா, வெளியே இருக்கவங்க பார்த்தா அசிங்கமா போய்விடும் என புலம்புகிறார். ‌‌

பிறகு முத்து ரூமுக்குள் கதவை சாத்திக் கொள்ள அங்கு வரும் விஜயா அவன் பாவம் டா எங்க பாவம் கதவை தர என கெஞ்சி கேட்க முத்து கதவை திறக்காமல் இருக்க அம்மா கேட்கிறேன், தயவு செஞ்சு கதவைத் திறடா என கேட்க அதனால் மனம் மாறும் முத்து கதவைத் திறந்து சாவியை எடுத்துக் கொடுக்கிறார்.

பிறகு விஜயா கதவைத் திறந்து மனோஜை உள்ளே அழைத்து வர முத்து நில்லடா என நிற்க வைத்து ஆறு மாசத்தில் எனக்கான பணத்தை திருப்பி தர வேண்டும் அப்படின்னா உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லனா கிளம்பி போயிட்டே இரு என்று சொல்ல விஜயா அவன் பணம் கொடுத்திடுவான் என கூறுகிறார்.

மனோஜ் நான் வேலைக்கு போய் பணம் கொடுத்து விடுகிறேன் என சொல்ல உன்னை எல்லாம் நம்ப முடியாது, அவனுக்கு நீங்கதான் கேரண்டி எனக்கு விஜய் அவர்கள் சொல்லி அம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லு என ஷாக் கொடுக்க இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதன் பிறகு வழியில்லாமல் மனோஜ் அம்மா விஜய் அவர்களின் மீது சத்தியம் செய்து ஆறு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுகிறேன் என சொல்ல முத்து அவனை உள்ளே விடுகிறார். பிறகு விஜயா மனோஜ்க்கு பால் கொண்டு போய் கொடுத்து சீக்கிரம் எதாவது ஒரு வேலைக்கு போயிட்டு அப்பதான் நீ பணம் கொடுத்தவனு இவங்களுக்கு நம்பிக்கை வரும், அம்மா மேல சத்தியம் பண்ணி இருக்க என கூறுகிறார்.

மேலும் அந்த பூக்கடைச்சாரி நம்மளை இப்படி அசிங்கப்பட வச்சிட்டா. இந்த வீட்ல அவ எப்படி வாழறாங்க நானும் பார்க்கிறேன் என சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-serial-episode
sirakadikka-aasai-serial-episode