தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பத்தாம் இடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து கொண்டிருந்த இந்த சீரியல் தற்போது அதிரடியாக ஐந்தாம் இடத்தில் முன்னேறியுள்ளது.
இதனால் சன் டிவியில் ஐந்தாம் இடத்தில் பிடித்து வந்திருந்த இனியா சீரியல் தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறகடிக்க ஆசை சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் முன்னேறிக்கொண்டே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sirakadikka Aasai Record in TRP Rating update

