தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் மற்றும் மீனா என்ற கதாபாத்திரத்தில் பிரியா பாலகுமாரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி அண்ணாமலை என்ற கதாபாத்திரத்தில் சௌந்தரராஜன் விஜயா என்ற கதாபாத்திரத்தில் அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகின்றனர். எதார்த்தமான நடிப்பை கொடுத்து அசத்தி வரும் அணிலா பல்வேறு சீரியல்கள் நடித்துள்ளார். மேலும் தொடர்ந்து நடத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram