தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அனிலா.
நடிப்பு மட்டுமின்றி பரதநாட்டிய பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் அவர் மற்ற சில பிசினஸ்களையும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது கையால் வடிவமைத்த நெத்தி பட்டயம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் சிறகடிக்க ஆசை விஜயாவுக்குள் இவ்வளவு திறமைகள் இருக்கா என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram