முத்து சொன்ன வார்த்தை, ரோகினி போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை பற்றிய உண்மை தெரிந்தும் பரசு மறைக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கோபமாக ரோகினியிடம் எங்க அப்பாவுக்கு முத்து ஏதாவது கேட்டிருந்தால் செஞ்சிருப்பாரு நான் என்ன கேட்டாலும் செய்யமாட்டாரு ஏனென்றால் பிரச்சனையும் உன்னால தான் என்று ரோகிணியை திட்டிவிட்டு மனோஜ் சென்று விடுகிறார் மறுபக்கம் மீனாவும் முத்துவும் அண்ணாமலையை பற்றி விசாரிக்க பரசு வீட்டுக்கு வருகின்றனர் வெளியில இருந்த முத்து நீ போய் மாமா கிட்ட பேசு கண்டிப்பா அவருக்கு அப்பா இருக்கிற இடம் தெரியும் ஆனா சொல்ல மாட்டாரு அப்படியே சொல்ல மாட்டார்னு தெரிஞ்சு என் எதுக்கு போய் விசாரிக்க சொல்றீங்க என்று கேட்க நீ பேச்சு கொடு அதுல ஏதாவது வித்தியாசம் தெரிஞ்சா எனக்கு சொல்லு அதுக்கப்புறம் நான் பாத்துக்குறேன் நான் வெளிய இருக்குற விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம் என்று சொல்லுகிறார்.

மீனாவும் உள்ளே சென்று அண்ணாமலையை பற்றி கண்கலங்கி பேச அவரும் திக்கி தடுமாற மீனா அவருக்கு உண்மை தெரிந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார் சாப்பாடு எடுத்துக் கொண்டு அண்ணாமலைக்கு கிளம்பப் போகும் நேரத்தில் வர யாருக்கு சாப்பாடு என்று கேட்டவுடன் எனக்கு தான் அம்மா வெளியே சாப்பிட வைத்துக்கொள் ஒத்துக்க மாட்டேங்குது என்று சொல்லை சமாளிக்க அந்த நேரம் பார்த்த அண்ணாமலை போன் வருகிறது உடனே வெளியில் எடுத்துக் கொண்டு போய் பேசுகிறார். மீனா பாக்கும்போது பாவமா இருக்கு என்று சொல்ல நான் எங்க இருக்குன்னு சொல்லாத என்று அண்ணாமலை சொல்லி விடுகிறார். உடனே பரசு நான் சாப்பாடு எடுத்துக்கிட்டு கிளம்புற மாதிரி இருந்து போ என்று சொல்ல மீனா முத்துவிடம் பரசு அங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு ஆனா சொல்ல மாட்டேங்குறார் என்று சொல்ல அதுதான் எனக்கு தெரியுமே சரி நீ ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போ நான் ஒரு ஃபாலோ பண்ணி எங்க இருக்காருன்னு பார்க்கிறேன் என்று சொல்ல பரசுவை முத்து ஃபாலோ பண்ணிக்கொண்டு வருகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை போன் போட்டு பரசு விடவும் பின்னாடி ஒரு வண்டி வரும் அதுல முத்து ஒன்ன பாலோ பண்ணிக்கிட்டு வருவான் என்று சொல்லுகிறார்.

உடனே பரசு ஆட்டோவில் இருந்து திரும்பி பார்க்க ஒரு பைக் வருது ஆனால் முத்து வான்னு எனக்கே தெரியல நீ அங்க இருந்துகிட்டு எப்படி சொல்ற என்று சொல்ல முத்து என்னை யோசிப்பான் என்ன தேடுவான் எனக்கு தெரியும் என்ன நடந்திருக்கணும் எனக்கு தெரியும் மீனா மட்டும் வந்திருக்க மாட்டேன் நீ எனக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு வராத என்று சொல்லிவிட உடனே பரிசு ஆட்டோ கார்களிடம் சாப்பாட்டை கொடுக்க வண்டியை நிறுத்துகிறார் உடனே முத்து வர என்ன முத்து அப்பா கிடைச்சிட்டாரா என்று கேட்க உடனே சோகமானதாக இருந்த முத்து நீங்க நாடகத்தை நடிப்பீங்கன்னு சொன்னாங்க ஆனா இப்படின்னு சொல்லல எனக்கு வருத்தமாக கேட்கிறார். என்கிட்டயே பொய் சொல்லாதீங்க கண்டிப்பா அப்பா தான் சொல்லி இருப்பார் முத்து பின்னாடி வருவான்னு அதனால தானே பிளான் மாத்திட்டீங்க சரிங்க அங்கிள் நீங்க எதுவும் சொல்ல வேணாம் ஆனா நான் சொல்றத அப்பாகிட்ட சொல்லிடுங்க அவர் வீட்டுக்கு வர வரைக்கும் நான் சாப்பிட மாட்டேன் தண்ணி கூட குடிக்க மாட்டேன் ஆனா நான் வழக்கமா குடிக்கிற தண்ணிய மட்டும் தான் குடிப்பேன்னு சொல்லிடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் மகேஸ்வரி வீட்டில் ரோகினி டென்ஷனாக இருக்க வித்யா ரோகினியை டென்ஷன் படுத்தும்படி பேசுகிறார் இதற்கு வேறு என்ன வழி என்று கேட்க மகேஸ்வரி நம்புனா பேசி பார்க்கலாமா என்று கேட்கிறார் அதுக்குள்ள வாய்ப்பே இல்லை மனோஜ் அவர்கிட்ட ஓவரா நடந்துக்கிட்டா என்று சொல்லுகிறார். மகேஸ்வரி என்ன திட்டம் சொல்லுகிறார்? அதற்கு ரோகிணியின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragdikka asai serial today episode update 01-01-26
jothika lakshu

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

16 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

17 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

17 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

18 hours ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

18 hours ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

19 hours ago