தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண் வாயிலிருந்து உண்மையை வரவைத்து அதை சீதா மற்றும் மீனாவிடம் தெரியப்படுத்துகிறார்.உடனே இருவரும் இறங்கி வந்து நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல என்று மீனா சொல்லுகிறார் உடனே அருண் அமைதியாக நிற்க சீதா எதுக்காக இப்படி பண்ணீங்க நான் எங்க அக்காவோட முகத்துல எப்படி முழிப்ப என்று சண்டை போட்டு கண் கலங்க மீனாவும் கேள்வி மேல் கேள்வி கேட்க அருண் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விடுகிறார்.பிறகு சீதா மீனா விடம் அழுது கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க பிறகு எனக்கு உங்ககிட்ட பேசவே சங்கடமா இருக்கு மாமா என்று சொல்ல நீ எதுக்குடா இது பண்ணனும் அது எனக்கும் வர உனக்கு ஒரு பிரச்சனை ஆனா உள்ள சந்தோஷமான பாத்துக்குறாரு நீ எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் என்று சொல்லுகிறார் நீ மீனாவுக்கு மட்டும் தங்கச்சி கிடையாது நானும் அப்படித்தான் பார்க்கிறேன் இதை எல்லாம் நீ வீட்ல போய் கேட்டு சண்டை போட்டுக்கிட்டே இருக்காத நீ அருண் கூட சந்தோஷமா வாழனும் என இருவரும் சொல்லி அனுப்புகின்றனர்.
மறுபக்கம் கிருஷ் எழுதிக் கொண்டிருக்கிற குழந்தைகளை அம்மாக்கள் அனைவரும் பார்க்க வர கிருஷ் அம்மா மட்டும் வராமல் இருக்கிறார்.இதனால் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கிருஷிடம் வந்து ஒரு பையன் எங்க அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தாங்க நான் அடுத்த மாசம் ஊருக்கு போயிடுவேன் உன்னை தான் யாரும் கூட்டிட்டு போக மாட்டாங்க உனக்கு யாருமே இல்ல, ஆனா நீ அம்மா இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கே நீ ஒரு லையர் என்று கத்திக் கொண்டே இருக்க க்ரிஷ் கோவப்பட்டு அந்த பையனுக்கு தள்ளி விடுகிறார் கோபத்தில் அந்த பையன் வந்து அதையே பேச பென்சிலில் கை மேலே குத்தி விடுகிறார். மறுபக்கம் சீதா கோபம் ஆக இருக்க அருணின் அம்மா வந்து என்னாச்சு சீதா எப்படி இருக்க மாட்டாளே ஏதாவது பிரச்சனையா அருண் நீ ஏதாவது கோபத்தை காட்டினியா என்று கேட்க சீதா அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லிவிட்டது ரூமுக்கு சென்று விடுகிறார்.
உடனே அருணை அம்மா சீதா ரொம்ப நல்ல பொண்ணு அவளை இது மாதிரி கஷ்டப்படுத்த வைக்காத போய் சமாதானப்படுத்து என்று சொல்ல ரூமுக்கு வந்தவுடன் அருள் சீதா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் அளவுக்கு அதிகமாக உன்னோட அன்பு கிடைக்கணும்னு ஆசைப்படறேன் அதுவுமில்லாம உன்னோட அன்பு எனக்கு மட்டும்தான் சொந்தமா இருக்கணும்னு நினைக்கிறேன் உன்னோட அக்காவுக்கும் முத்துக்கோ மேல அதிக அன்பு இருக்கு அதுக்காக தான் இப்படி பொய் சொல்லிட்டேன் என்று சொல்லி சமாதானப் படுத்து விடுகிறார் ஆனால் மீண்டும் உன்னை சும்மா விடமாட்டேன் முத்து சீதாவோட குடும்பத்திலிருந்து உன்னை பிரிச்சு காட்டுவேன் என மீண்டும் சபதம் இருக்கிறார். மறுபக்கம் ஸ்கூலில் கிருஷ் முட்டி போட வைத்து கேள்வி கேட்கின்றனர்.எதுக்கு அது மாதிரி பண்ண என்று கேட்க எனக்கு அம்மா இல்லை என்னை பார்க்க யாரும் வர மாட்டாங்க நான் சொல்லிக்கிட்டே இருந்தா அதனால தான் நான் இப்படி பண்ணேன் இனிமே யார அப்படி சொன்னாலும் நான் இப்படித்தான் பண்ணுவீங்கன்னு சொல்லுகிறார்.
உடனே உன் இனிமே இப்போ நீ பண்ணதையே போலீஸ்ல சொல்லியாச்சு அவங்க வந்து உன்னை கூட்டிட்டு போயிடு வாங்க என்று சொல்ல உடனே கிருஷ் நான் இனிமே பண்ண மாட்டேன் நான் இனிமே அது மாதிரி செய்ய மாட்டேன் என்ன போலீஸ் கூட எல்லாம் அனுப்பாதீங்க என்று பயந்து பேசிக் கொண்டிருக்க மீனா அதே ஸ்கூலுக்கு வருகிறார். பிறகு மேனேஜரை சந்தித்து பேச அவர் நீங்களே டெய்லியும் 10 முழம் மல்லி பூவும்,1ரோஜா மாலையும் கொடுத்துடுங்க என்று சொல்ல அவரும் சரி என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மேனேஜர் கிரிஷ் இடம் வந்து இப்போ நீ ஸ்கூலுக்கு போ சாய்ந்தரம் போலீஸ் வருவாங்க என்று சொல்ல கிரிஷ் பயத்தில் செல்கிறார் பிறகு அங்கு இருக்கும் நபர் எதுக்கு சார் இவ்வளவு பயன்படுத்துறீங்க என்று சொன்ன நிஜமாவே போலீஸ் வர போறாங்களா என்ன இப்ப தான் ஒரு பயம் இருக்கும் இனிமே இந்த தப்பு பண்ண மாட்டாங்க என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் முத்து கார் ஓட்டிக்கொண்டு வர கஸ்டமர்ரிடம் என்ன பேசுகிறார்? கிருஷ் எடுக்கப் போகும் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
