Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சமாதானமான தீபன் என்ற ரதி குடும்பத்தினர், அசிங்கப்பட்ட மனோஜ் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 28-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கட்டிப்போட்டு வைத்திருக்க ரோகினி இடம் ரொம்ப வலிக்குது ரோகிணி அவிழ்த்து விடு என்று சொல்லுகிறார் என்ன தலைகீழா கட்டிப்போட்டுட்டாங்களா என்ன பண்றது அட்ஜஸ்ட் பண்ணிகோ மசாஜ் பண்ற என்ன சொல்லி கொண்டிருக்கிறார் வெளியில் தகராறு சட்டம் கேட்கிறது ரோகிணி என்னவென்று போய் பார் என்று சொல்ல முத்து தீபனை அழைத்து வந்து பேசிக் கொண்டிருக்க குடும்பத்தினர் வாக்குவாதம் செய்கின்றனர் பேசி அவர்களை அமைதியாக இருக்க சொல்லுகிறார். இப்ப எதுக்கு இப்படி கத்துக்கிட்டு இருக்கீங்க அவங்க வீட்ல இருந்து வந்துகிட்டு இருக்காங்க பொறுமையாக பேசலாம் என்று சொல்லுகிறார்.

இவன் எங்களோட குழந்தையை ஏமாத்திருப்பான் என்று சொல்ல மீனா உங்க பொண்ணு ஒன்னும் குழந்தை கிடையாது அவ வயித்துல குழந்தை இருக்கு ரெண்டு பேருமே தப்பு இருக்கு நீங்க எப்படி ஒருத்தர மட்டும் தப்பு சொல்ல முடியும் அவங்க வீட்ல வந்தவங்கள்ள பேசுங்க என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் விடுவிட்டாலும் வந்துவிட அடிதடியில் இறங்குகின்றனர் முத்து மீண்டும் கத்தி அனைவரையும் அமைதி படுத்த இப்போது நீங்க பேசுறீங்களா இல்ல போலீஸ்ல கூப்பிடவா? அவங்க கூப்பிட்டா இரண்டு பேரும் மேஜர் கல்யாணம் பண்ணி வச்சுட்டு போயிட்டே இருப்பாங்க இல்லனா என் பொண்டாட்டி கல்யாணம் பண்ணி வச்சுருவா அவளுக்கு இதுல ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு என்று சொல்ல மீனா முறைக்கிறார்.

இவங்கள பத்தி மட்டும் பேசுங்க என்று சொன்ன மறுபக்கம் மனோஜ் என்ன நடக்கிறது என்று கேட்கிறார் ரெண்டு பேருக்கு சமாதானப்படுத்தி வைக்க பாக்குறாங்க என்று சொல்ல முத்து அவர்களிடம் போய் இரண்டு குடும்பமும் பேசுங்க அதுக்கப்புறம் எல்லாம் முடிவு எடுக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்ன இரண்டு குடும்பத்தினரும் மேலே சென்று போய் பேசுகின்றனர். மறுபக்கம் விஜயா பார்வதி இருவரும் கோவிலில் மண்சோறு சாப்பிட ஏற்பாடுகள் செய்துவிட்டு சாப்பிட உட்காருகின்றனர் விஜயா இதை சாப்பிட்டால் என்ன பிரச்சனை தீர்ந்துவிடுமா என்று சொல்ல அப்படித்தான் அந்த சிந்தாமணி சொன்னாங்க சாப்பிடுவோம் என்று சொல்லுகிறார். சந்திரா மாலையுடன் வந்து பூசாரி இடம் கொடுத்துவிட்டு அவங்களோட வேண்டுதல சிறப்பாக பண்ணி கொடுங்க என்று சொல்ல அவங்க மீனாவ திட்டுனாலும் நீங்க அவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க ரொம்ப சந்தோஷம் என்று சொல்லுகிறார்.

சந்திரா விஜயாவிடம் வந்து சாதாரணமான விஷயத்துக்கு மண்சோறு சாப்பிட மாட்டாங்க தீராத பிரச்சனைக்கு தான் சாப்பிடுவாங்க அப்படி உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க விஜயா டான்ஸ் ஸ்கூல்ல ரதி என்று ஆரம்பிக்க விஜயா வேண்டாம் என சொல்லுகிறார். என்ன நடந்தா உங்களுக்கு என்ன நான் கஷ்டப்படுறது சந்தோஷமா நீங்களும் உங்க பொண்ணு போன்ல சிரிச்சு பேசணும் அப்படித்தானே என்று சொல்ல சந்திரா அப்படியெல்லாம் இல்லம்மா நம்ம வீட்ல கஷ்டமா இருக்கும்போது நாங்க எப்படி சந்தோஷப்படுவோம் என்ன பிரச்சனை என்று கேட்க விஜயா பிரச்சனை பண்ணா பலிக்காது உனக்கு தெரியாதா கோயில் வாசல தானே இருக்கீங்க இதுகூட புரிஞ்சுக்க மாட்டீங்களா எதுக்கு வந்தீங்க பூ கொடுக்க தானே வந்தீங்களா போய் உங்க வேலைய பாருங்க என்று திட்டி அனுப்பி விடுகிறார்.

மறுபக்கம் அவர்களின் சம்மதத்திற்காக முத்துவும் மீனாவும் காத்துக் கொண்டிருக்க இருவரும் சமாதானமாகி சம்பந்தி என்று பேசி வருவதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர் நீ ரொம்ப பெரிய விஷயம் பண்ணி இருக்க முத்து என்று சொல்ல உட்கார்ந்து பேசினால் நாட்டு பிரச்சனையே தீரும் வீட்டு பிரச்சினை தீராத சார் என்று சொல்லுகிறார் பிறகு முத்துவை பாராட்டி பேசிவிட்டு உடனே மனோஜ் பக்கம் வருகின்றனர் நீ இப்படி இருக்க ஆனா உங்க அண்ணன் வேற மாதிரி நடந்துக்கிறார் என்று சொல்லுகிறார் என் அண்ணனா என்ன பண்ண என்று கேட்க அவரை அழைத்துச் சென்று ரூமில் காட்டுகின்றனர். பிறகு என்ன நடக்கிறது? முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மனோஜ் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 28-07-25
SiragadikkaAasai Serial Episode Update 28-07-25