தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மா கிரிஷ் உடைய பெரியப்பா மற்றும் பெரியம்மா வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார் ரோகிணி அவர்களிடம் பேச உனக்கு நாங்க ரொம்ப பெரிய துரோகம் பண்ணிட்டோம் அம்மா உன்னோட வாழ்க்கையில நடந்ததெல்லாம் சொன்னாங்க எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்கிறோம்.
அதுவும் இல்லாம இப்ப நாங்க வந்ததே என்னோட தம்பி சொத்த உங்க ரெண்டு பேர் பேர்ல எழுதுவதற்கு தான் என்று சொல்ல ரோகிணி அதெல்லாம் வேண்டாம் நீங்க சொன்னதே போதும் என்று சொல்லுகிறார் சரி நாங்க கிளம்புறோம் என்று சொல்ல கிரிஷ் பாட்டு சாப்பிட்டு போங்க என்று சொல்ல ரோகிணியும் நீங்க சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லி கிச்சனுக்கு வருகின்றனர் உடனே ரோகினி அம்மா எதுக்குடி காசு வேண்டான்னு சொன்ன இப்ப இருக்குற பிரச்சனையில் உனக்கு உதவியா இருக்கும் இல்ல என்று சொல்ல என்னம்மா ஏற்கனவே மனோஜ்க்கு எனக்கு கல்யாணம் ஆனதும் குழந்தை இருக்கிறது தான் பிரச்சனை இப்போ அந்த குடும்பத்துடன் உறவு வைத்து இருந்தால் மனோஜ் கண்டிப்பா கோபப்படுவான் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்
ஒரு பக்கம் விஜயாவும் மனோஜ் பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் மறைத்து வைக்க கொஞ்ச நேரத்தில் முத்து மீனா என்று சென்று ரவியை சந்திக்கின்றனர் ரவி என்னடா ஆச்சு நீத்து பாத்தீங்களா என்று கேட்க ஷெட்டில் வர வச்சு பேசணும் ஆனா அது என்னடா அர மெண்டலா இருக்கு என்று நீத்து பேசிய விஷயத்தை ரவியிடம் சொல்லுகிறார் என் உடனே மீனா சுருதி கிட்ட பேசினீங்களா என்று கேட்க இல்லை எனக்கு பயமா இருக்கு அவ எப்படி என் மேல கோவமா தான் இருப்பா அவங்க அம்மா வேற போன் பண்ணி இருந்தாங்க ஆனா எடுக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிற உடனே கொஞ்ச நேரத்தில் சுருதி அம்மாவும் வந்து விடுகிறார் அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் என் பொண்ணு வீட்டை விட்டு தூரத்திட்டீங்களா என்று கேட்க என்ன நடந்தது என்று தெரியாமல் நீங்க பாட்டுன்னு பேசிட்டு இருக்கீங்க என்னாச்சு ரவி என்று கேட்க உங்ககிட்ட எனக்கு என்ன பேச்சு என்று சொல்லி ஸ்ருதியின் அம்மா ரவியிடம் எதுக்காக என் பொண்ணு அனுப்புனீங்க என்று கேட்க உடனே முத்து மீனாவும் என்ன நடந்தது என்று தெரியாமல் நீங்க பாட்டு பேசிகிட்டு இருக்காதீங்க என்று சொல்லுகின்றன.
அதற்கு அண்ணாமலை என்ன நீத்து விஷயமா என்று கேட்க ஆமாப்பா என்று முத்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லுகிறார் உடனே எங்க பயமால எந்த தப்பும் கிடையாது நாங்க நேர்மையாதான் வளர்த்திருக்கோம் சுருதிக்கு கூட ரவி தப்பு பண்ணி இருப்பான்னு சொன்னா கிடையாதா என்று தான் சொல்லுவா அவளுக்கு கோபம் மட்டும் தான் இருக்கு என்று சொல்ல உடனே மீனா நான் போய் சுருதி கிட்ட பேசி கூட்டிட்டு வரேன் என்று சொல்ல ரவியும் நானும் வரேன் என்று சொல்லுகிறார் இருவரும் ஸ்ருதியிடம் பேச வீட்டுக்கு செல்கின்றனர் உடனே விஜயாவிடம் மனோஜ் இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்களா வேணும்னா இந்த வக்கீல் கிட்டயே பேச சொல்லலாமா என்று சொல்ல உடனே அண்ணாமலை உனக்கு வாயில நல்ல வார்த்தையே வராதா பல நேரங்களில் நீ உங்க அம்மா மாதிரியே தான் இருக்கு என்று சொன்ன உடனே விஜயா மனோஜை திட்டி அழைத்துச் சென்று விடுகிறார் மறுபக்கம் ரவியும் மீனாவும் ஸ்ருதி வீட்டுக்கு வருகின்றனர். ஸ்ருதி ரவி குரல் கேட்டு கதவை திறக்காமல் இருக்க மீனா சொன்னவுடன் கதவைத் திறக்கிறார் பிறகு மீனா ஸ்ருதியிடம் என்ன பேசுகிறார்?அதற்கு ஸ்ருதி பதில் என்ன?என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


