Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயா சொன்ன வார்த்தை, பார்வதியின் மகன் கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaaasai serial episode update 24-12-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு என்னாச்சு என்று தெரியாமல் வீட்டில் அனைவரும் பதட்டமாக இருக்க ரோகிணி கிச்சனுக்கு சென்று அழ மீனா ஆறுதல் சொல்லுகிறார் மறுபக்கம் விஜயா அவனோட பாட்டிய ஆள வச்சி பணத்துக்காக கூட இது மாதிரி பண்ணி இருப்பாங்க என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். கொஞ்ச நேரத்தில் க்ரிஷ் வந்தவுடன் வீட்டில் இருப்பவர்கள் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் முத்துவுக்கு கிரிசை கடத்திவிட்டு மனோஜ்க்கு எதுக்கு கால் பண்ணனும் கொஞ்சம் சந்தேகம் வருகிறது. அதற்கு மனோஜ் நான் தான் ஒரு பிசினஸ்மேன்ல அவன் தான் போன் பண்ணும் போதே கோடீஸ்வரன்னு சொன்னா இல்ல அதனால தான் இருக்கும் என்று சொல்லுகிறார்.

விஜயா மனோஜிடம் இதுக்கப்புறம் நீ இவன ஸ்கூலுக்கு எல்லாம் கூட்டிட்டு போகாதே என்று சொல்ல நான் கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொல்லுகிறார் அண்ணாமலை ஆனா எனக்கு இதுல ஏதோ ஒரு டவுட் இருக்கு நீ இதை பத்தி விசாரி முத்து என்று சொல்லுகிறார். பிறகு அனைவரும் கிளம்பி விட மறுப்பக்கம் சீதாவின் வீட்டில் அருண் முத்து க்ரிஷ் கடத்திய சொல்ல அருண் அவர்களை துரத்தி பிடித்ததால் அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கிறது சீதா மற்றும் அவரது அம்மாவும் அருணை பாராட்டி பேசிக்கொண்டிருக்க சத்யா வருகிறார் சத்யாவிடம் நலம் விசாரித்து விட்டு வேலை எப்படி போகுது என பேசிக்கொண்டு இருக்கிறார் அந்த நேரம் பார்த்து இன்ஸ்பெக்டர்கள் சிலர் வந்து அருளை பாராட்டி அவருக்கு பிரமோஷன் கிடைத்ததாக சொல்லுகின்றனர்.

உடனே குடும்பத்தினர்கள் இன்னும் சந்தோஷப்பட்டு அருளுக்கு வாழ்த்துக்கள் சொல்லுகின்றனர். அவர்கள் கிளம்பியவுடன் சத்தியா மீனாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல மீனாவும் சந்தோஷப்பட்டு முத்துவிடம் விஷயத்தை சொல்ல அவரும் சத்யாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார் நேரலை வந்து பாராட்டலாம் தான். ஆனால் நம்மளோட பாராட்டு தான் அவருக்கு தேவைப்படாதே பரவாயில்லை இருக்கட்டும் சத்யா சந்தோஷம் என்று போனை வைத்து விடுகிறார். பிறகு மனோஜ் ரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற ரோகினி வந்து சந்தோஷமாக பேச கிருஷுக்காக சந்தோஷப்படுகிறேன் என்றால் அப்போ நீ கிடையாதுல்ல என்று சொன்னவுடன் ரோகிணி கல்யாணி போல மாறி பேசிவிட்டு மயக்கம் அடைந்து விடுகிறார். உடனே எழுந்திருச்சு எனக்கு என்னாச்சு மனோஜ் என்று கேட்க எல்லாமே கொஞ்ச நாள் கழிச்சு சொல்றேன் என சொல்லிவிட்டு மனோஜ் சென்று விடுகிறார்.

மறுபக்கம் பார்வதி வீட்டில் விஜயா சிந்தாமணி பேசிக்கொண்டிருக்க கடத்திட்டு போனவங்க அப்படியே கடத்திட்டு போகாம விட்டுட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். எதுக்கு விஜயா இப்படி பேசிகிட்டு இருக்க என்று சொல்ல நீ முதல்ல ஒழுங்கா இருக்கியா என்று பார்வதியே காயப்படுத்தி விதையாக பேச கண்கலங்குகிறார் உடனே வீணா வந்தவுடன் என்ன ஆச்சு என்று கேட்க விஜயா என்ன அசிங்கமா பேசுற என்று சொன்ன அவங்க அப்படித்தானே விடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து பார்வதியின் மகன் வருகிறார்.

பார்வதியிடம் அவரது மகன் என்ன பேசுகிறார்? அதற்கு பார்வதியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 24-12-25