தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் லாயரை சந்தித்து பேச முதல்ல அவங்கள வரவச்சு பேசுவோம் நோட்டீஸ் அனுப்பவும் ஒத்துக்கிட்டாங்கன்னா மியூச்சுவல் பிரிஞ்சிடலாம் இல்லனா கோர்ட் கேஸ்னு போற மாதிரி இருக்கும் என்று சொல்லி அனுப்புகின்றனர் சொல்லி மறுபக்கம் மீனா அம்மா வீட்டில் அவர்களது நண்பர்கள் மாலை கட்டிக் கொண்டிருக்க அவர்களிடம் சத்தியா விஷயத்தை சொல்லி எதனால் அவர்கள் கோபமாக ரோகினி எதாவது செய்ய வேண்டும் என திட்டிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார் இவங்க கிட்ட எதுக்குடா இதெல்லாம் சொன்னேன் என்று சொல்ல அதனால என்னக்கா இருக்கு என்று சொல்லுகிறார் என்று கடை காலி பண்ண விஷயத்தை சொல்ல மீண்டும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே மீனா ஆர்டர் வந்து கிருஷ் ஸ்கூலுக்கு தான் நான் போகல நீ போய் கொடுத்துட்டு வந்துடு சத்யா என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.மறுபக்கம் ரோகினி அம்மா கிரிஷ் ஸ்கூலில் விட சொல்ல ரோகினியும் சரியென சொல்ல அந்த நேரம் பார்த்து ரோகினிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் போனில் மெசேஜ் வருகிறது இதை பார்த்து கடுப்பான ரோகினி என்ன பண்ணாலும் சரி இந்த ஜென்மத்துல நான் மனோஜ் கூட தான் வாழ்வேன் என உறுதியாக சொல்லுகிறார்.
கார் செட்டில் முத்து நண்பர்களுடன் ரோகிணி பற்றி விஷயத்தை கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். செல்வம் ரோகினி ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் வேணாம் டா என்று சொல்லுகிறார் இப்போதைக்கு டைவர்ஸ் பண்றதுக்காக அப்பா முடிவு எடுத்து இருக்காரு அம்மா அதுக்காக வக்கீல் பாக்க போயிருக்காங்க என்று சொன்ன டைவர்ஸ் கொடுத்துட்டு மாதிரி என்று கேட்காது எப்படி கொடுக்கும் கோர்ட்டுக்கேஷ போக வேண்டியதுதான் என்று சொல்லுகிறார். மறுபக்கம் ரோகினி கிருஷ் ஸ்கூல் விட்டு வெளியில் நடந்து வந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனாவின் தோழிகள் சத்யாவின் உதவியோடு ரோகினியை வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொண்டு உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா கடையை காலி பண்ணி வச்சிருப்ப முத்த நின்னு சாகடிக்க திட்டம் போட்டு இருப்பேன் என்று அடி வெளுத்து வாங்குகின்றனர் உடனே அந்தப் பெண்மணிகளில் ஒருவர் முத்துவுக்கு போன் போட்டு மீனாவ உடனே கார் ஷெட்டுக்கு வர சொல்லுங்க ஒரு முக்கியமான விஷயம் இருக்கு நாங்களும் அங்க வந்துட்டோம் என சொல்லி போனை வைத்துவிட்டு மீண்டும் ரோகினையை அடிக்கின்றனர். மீனா வந்து என்ன விஷயம் என்று கேட்க உங்கள் பிரண்டு தான் போன் பண்ணி இங்க வர சொன்னாங்க என்ன விஷயம்ன்னு எனக்கு தெரியாது என்று சொல்ல இருவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனே மீனாவுக்கு அப்படி நடந்திருக்குமோ என்று சொல்லி பூக்கட்டும் நேரத்தில் பேசிக்கொண்ட விஷயத்தை விட்டுவிடும் சொல்லுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் வேன் வர ரோகினி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர் உடனே அவர்கள் இறங்கி வந்து இரண்டு பேர் கிட்டயும் காலில் விழுந்து மன்னிப்பு கேளு என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் என முத்து மீனா சொல்லுகின்றனர் ஆனாலும் அவங்க காலத்தோடு வருவது கிடையாது மன்னிப்பு கேளுடி இல்லனா அவ்வளவுதான் என்று மிரட்டல் ரோகினையும் மன்னிப்பு கேட்டுவிட்டு முத்து மீனாவை பார்த்து முறைத்து விட்டு சென்று விடுகின்றனர் பிறகு மீனா உங்களுக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம் என்று சொல்லி திட்டி அவர்களை அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் ரவி ஹோட்டலில் பஞ்சு நெருப்பு பரோட்டா என்று ஒரு புது டிஷ்ஷை அறிமுகப்படுத்த அது ஹோட்டலில் பயங்கரமாக பேமஸ் ஆகிவிடுகிறது இதனால் கூட்டம் அதிகமாக வர நீத்து சந்தோஷப்படுகிறார் உடனே ஒரு ஃபுட் இன்ஃப்ளூயன்சர் வந்து சூப்பராக இருப்பதாக சொல்லி நீது மற்றும் ரவியுடன் சேர்ந்து போட்டோக்களை எடுத்துக் கொள்கின்றன.மனோஜ் சோகமாக ஷோரூமுக்கு வர அவரது ஃபிரண்ட் சந்தோஷ் இதுதான் எங்க வேலை நேரமா என்று கேட்க இதுக்கு மேல என்னால எதிலும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது என்ற சொல்லுகிறார்.
கொஞ்ச நாளைக்கு நீங்க பாத்துக்கோங்க என்று சொல்ல சந்தோஷ் சரி என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்து மனோஜை சந்தித்து பேச அவர் கோபப்படுகிறார். என்ன முத்துவும் எனவும் சேர்ந்து அடிச்சிட்டாங்கன்னு கேக்க மாட்டியா மனோஜ் என்று கேட்க நான் எதுக்கு கேக்கணும் ஆயிரம் தான் இருந்தாலும் அவன் என்னோட தம்பி அவன் என்னை கொல்ல பாத்து இருக்க உன்ன அடிச்சதுல தப்பு கிடையாது இனிமேல எதுவுமே கேட்க மாட்டேன் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். உடனே ரோகினி எண்ணிய அடிச்சு விரட்டுறியா என்ன தேடி உன்னை வர வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மறுபக்கம் அண்ணாமலை முத்து மீனாவிடம் என கேட்கின்றனர்? அதற்கு விஜயா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…