siragadikkaaasai serial episode update 20-09-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி முத்துமீனாவிடம் கோபமாக பேசி கிறிஸ் என் கூட அனுப்பிடுங்க உங்க கூட விடக்கூடாதுன்னு என் பொண்ணு சொல்லி இருக்கா என்று சொல்ல எங்க கூட தான் கிருஷ் இருக்கான்னு உங்க பொண்ணுக்கு எப்படி தெரியும் என்று மீனா கேட்கிறார் சொல்ல தான் நானும் நினைக்கிறேன் சும்மா என்ன பேச வைக்காதீங்க முத்து கூட வளர்ந்தா அவனும் ரவுடி ஆயிடுவான்னு என் பொண்ணு பயப்படுறா என்று சொல்ல முத்து வருத்தப்பட்டு முகம் மாறுகிறது உடனே மீனா க்ரிஷ் பாட்டி இடம் அவரு ரவுடி இன்னும் உங்களுக்கு தெரியுமா உங்க பேரனை எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்திருக்காரு தெரியுமா யாரோட கால் எல்லாம் விழுந்து காப்பாத்தினார் உங்களுக்கு தெரியுமா என்று சண்டை போட விடு மீனா என்று சொல்லுகிறார் இல்லங்க அவங்களுக்கும் தெரியட்டும் எனக்கு மட்டும் தானே தெரியும் என்று சொல்ல உடனே க்ரிஷ் பாட்டி நீங்க செஞ்ச எல்லாத்துக்கும் ரொம்ப பெரிய நன்றி தயவுசெய்து இப்ப கிருஷ்ணா அனுப்புங்க என்று சொல்லி மீண்டும் கோபப்படுகிறார்.
உடனே மீனா கிருஷ் இடம் நீ இங்க இருக்கியா இல்ல பாட்டி கூட போறியா என்று கேட்க நான் இங்கேயே இருக்கேன் என்று கிரிஷ் சொல்லுகிறார்.உடனே முத்து நீ பாட்டி கூட இருக்கிறது தான் நல்லது அப்பதான் உங்க அம்மா உன்னை அடிக்கடி வந்து பார்ப்பாங்க என்று சொல்லிவிட்டு க்ரிஷ் பாட்டியிடம் உங்க பொண்ணுக்கு பணம் சம்பாதிக்கிறதை விட குழந்தை கூட இருக்கிறது தான் முக்கியம்னு சொல்லுங்க தாய் பாசம் இல்லாமல் எங்களை குழந்தையோட வாழ்க்கை எப்படி இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் மகேஸ்வரி வீட்டில் ரோகிணி வித்யா கிரிஷ் பாட்டி கிருஷ்ணன் அனைவரும் இருக்க என்ன பாவத்துக்கு மேல பாவத்தை பண்ண வச்சுக்கிட்டு இருக்க பாவம் அந்த புள்ளைங்க நான் அவ்வளவு பேசியும் பதிலுக்கு எதுவுமே பேசாமல் கிருஷ் அனுப்பி வச்சுட்டாங்க என்று சொல்ல, நீ எனக்கு பண்ண பாவத்தை விட கம்மிதான் என சொல்லுகிறார் நீ நல்லா இருப்பன்னு தான் நான் உனக்கு அந்த வாழ்க்கையை தேடி வச்சேன் ஆனால் இப்படி நடக்கணும்னு எனக்கு எப்படி தெரியும் என்று சொல்லுகிறார். அதற்கு வித்யா நானும் அதே தான் சொல்றேன் முத்து மீனா கிட்ட விஷயத்தை சொன்னா அவங்க பார்த்துப்பாங்க என்று சொல்ல ரோகிணி டென்ஷன் ஆகிறார்.
முத்து மீனா ஒன்னும் நல்லவங்க கிடையாது அவங்க நல்லவங்களா இருந்தா மலேசியா பணக்காரர் இல்லன்னு தெரிஞ்ச உடனே அவங்க என்கிட்ட தனியா கூப்பிட்டு பேசி இருந்திருக்கலாம் ஆனால் அவங்க அந்த கறி கடைக்காரர் நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து என்ன அசிங்கப்படுத்தினாங்க அவங்க தான் என்ன காப்பாத்துவாங்களா? அவங்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா உடனே வீட்ல சொல்லி என்ன அசிங்கப்படுத்தி வீட்ல விட்டு துரத்திடுவாங்க என்னோட தனியா வாழ முடியாது நான் மனோஜ லவ் பண்ற அவனும் என்னை விட்டு பிரிய மாட்டான் நானே அந்த விஷயத்தை எல்லார்கிட்டயும் நேரம் வரும்போது சொல்லுவேன் கண்டிப்பா மனோஜ் கிட்டயே சொல்லுவ ஆனா முழுசா என்ன நம்பி எனக்காக பேசும்போது சொல்லுவேன் என சொல்லுகிறார். நீ இந்த வீட்ல இருந்து பார்த்து போம்மா என்று சொல்ல கிரிஷ் பாட்டியும் சரியென சொல்லுகிறார். பிறகு வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க ரவி க்ரிஷ் பற்றி கேட்கிறார்.
மீனா அவங்க பாட்டி வந்து போட்டுட்டு போயிட்டாங்க க்ரிஷ் ஓட அம்மா சரியான லூசா இருப்பாங்கன்னு தோணுது என்று சொல்ல மோகினி முறைக்கிறார் என்ன ஆச்சு அண்ணி என்று கேட்டேன் இவர் அவங்க பார்த்ததே இல்ல ஆனா இவரு ரவுடினு சொல்லி வச்சிருக்காங்க என்று சொல்லுகிறார் உடனே ஸ்ருதியும் அது எப்படி ஒரு ஆள பாக்கறதுக்கு முன்னாடி ரவுடி என்று சொல்ல முடியும் என்று சொல்ல மனோஜ் அப்படி ஒரு ரவுடி இல்லாமல் வேற என்ன என்று கேட்கிறார் ரவி முத்து ரவுடி கிடையாது அவன் தப்பு செய்யற இடத்துல தட்டி கேட்பா அவ்வளவுதான் என்று சொல்ல அதுக்கு பேர் தான் ரவுடி என்று சொல்லுகிறார் இவன் பேச்சைக் கேட்டு நான் வேற மாட்டிக்கிட்டேன் என்று சொல்லை ராணியிடம் சிக்கிய விஷயத்தை சொல்லுகிறார். பிறகு ரோகிணி நான் இருக்கும்போது செஞ்சிருக்கலாம்ல சரி நாம எதுவா இருந்தாலும் மத்தவங்க கிட்ட எல்லாம் எதுவும் கேட்க வேண்டாம் நம்மளே பாத்துக்கலாம் என சென்று விடுகிறார் பிறகு ரவி முத்துவிடம் அவர் பெரிய பிரச்சனைல மாட்டியிருப்பான் தோணுது நீதாண்டா அவனை எப்படியாவது காப்பாத்தணும் என்று சொல்ல அது அவனுக்கு புரியலையே என்று முத்து சொல்லுகிறார். பிறகு முத்து கார் செட்டுல் உட்கார்ந்து கொண்டிருக்க செல்வம் மற்றும் அவரது ஃபிரண்ட்ஸ் வருகின்றனர் முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு பிரெண்ட்ஸ் என்ன சொல்லுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…