தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட் வைக்க இருப்பதால் முத்துவும் மீனாவும் கிரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வருகின்றனர் மகேஸ்வரியும் பின்னாலே வருகிறார் பிறகு அஜய் அப்பா வக்கீலுடன் வந்து பார்த்துக் கொண்டிருக்கிற விஷயத்தை சொல்லுகின்றனர் பிறகு ஒரு டேபிளில் ஆப்பிளும் பணமும் வைக்கின்றனர் ஏதாவது ஒன்னு எடு என்று சொல்லி வக்கீல் சொல்ல கொஞ்ச நேரம் யோசித்த கிரிஷ் ஆப்பிள் எடுக்கிறார் உடனே சந்தோஷப்பட்டு முத்து சூப்பர் கிருஷ் ஓடிவந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். உடனே அஜய் அப்பா வந்து ஒரு பையனோட வாழ்க்கையை கெடுக்க எனக்கு விருப்பம் இல்ல இவன் ஆப்பிள் தான் எடுக்கணும்னு நானும் மனசுல நினைச்சுக்கிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார்.
இது மட்டும் இல்லாம கிரிஷ் அஜய் வந்து என்னோட அம்மா வரமாட்டாங்க அவங்க இல்லன்னு பொய் சொல்றான் அப்படின்னு கிண்டல் பண்ணலாம் அவங்க இருக்காங்க ஆனா என்ன பாக்க தான் வரமாட்டாங்க என்று சொல்ல முத்து வருத்தப்படுகிறார் பிறகு அஜய் அப்பாவும் நீ சொன்னது தப்பு அஜய் கிரிஷ் கிட்ட சாரி கேளு என்று சொன்ன இருவரும் பிரண்ட்ஸ் ஆகி விடுகின்றனர். மகேஸ்வரி இதையெல்லாம் வீடியோ எடுத்துக் கொள்கிறார். அவ்வளவுதான் சரி பசங்க பசங்க மனசுல என்னைக்குமே கல்லா கபடம் இருக்காது என்று சொல்ல பிறகு அனைவரும் அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர். ஸ்கூலுக்கு வெளியே வந்த முத்து சந்தோஷமாக அண்ணாமலைக்கு போன் போட்ட விஷயத்தை சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார் உடனே விஜயா வந்தவுடன் விஜயாவிடம் அண்ணாமலை விஷயத்தை சொல்லுகிறார்.
அதற்கு விஜயா யாரோ பெத்த புள்ளைய சீர்திருத்த பள்ளிக்கு போக விடாம தடுத்ததற்கு நீங்க எதுக்கு இவ்வளவு சந்தோஷம் பண்றீங்க என்று கேட்க அன்னைக்கு முத்துவ என்னால காப்பாத்த முடியல ஆனா இன்னைக்கு யாரோட பெத்த புள்ள முத்து காப்பாற்றி இருக்கா அந்த குற்ற உணர்ச்சி எனக்கு இப்ப வரைக்கும் இருக்கு என்று சொல்லுகிறார் நான் கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ண போறேன் என சொல்ல உடனே புலம்பிக்கொண்டே ரூமில் இருந்து விஜயா வெளியே வர கொஞ்ச நேரத்தில் இந்த நியூஸ் நம்ம டாக்டர் பட்டம் வாங்குவதற்காக பயன்படுத்திக்க கூடாது நல்ல ஐடியாவா இருக்கே என்று யோசிக்கிறார். மறுபக்கம் ரோகினி மகேஸ்வரி வீட்டில் சந்தோஷமாக இருக்க வித்யா வருகிறார். என்னுடைய எப்பவுமே இடி விழுந்த மாதிரி உட்கார்ந்துகிட்டு இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கா என்று சொன்ன கிரிஷ் விசியத்துல எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுச்சு இப்ப அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லுகிறார் நான் தான் அப்பவே சொன்னேன் பிரச்சனையே முத்து மீனா விடம் போயிட்டு விடுங்க ஒன்னு சொல்ல போனா இன்னொன்னு சொல்றேன் கோச்சுக்காத பேசாம நீ கிருஷ் அவங்களுக்கு தத்து கொடுத்துடு என்று சொன்ன என்கிட்ட நீ கொஞ்ச நாளா கோபமாவே பேசிகிட்டு இருக்கேன் உனக்கு என்னதான் பிரச்சனை கோவம் இருந்தா கூட திட்டிடு என்று ரோகினி சொல்லுகிறார் அவன அவங்ககிட்ட கொடுத்துட்டு நடுத்தெருவுல நிக்கனுமா என்று கேட்கிறார். உடனே மகேஸ்வரி இப்ப வந்த பிரச்சனையை வீடு முத்துமீனா கிட்ட இருந்து கிருஷ் எப்படி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது என்று கேட்கிறார்.
அதுக்கு ஒரு ஐடியா இருக்கு என்று சொன்னால் முத்து மீனா கிட்ட இருந்து அவன் வரமாட்டேன்னு சொல்லிட்டா என்ன பண்ண முடியும் என்று கேட்க எங்க அம்மாவை தான் வர சொல்லணும் என்று உடனே ரோகினி அம்மாவுக்கு போன் போட்டு அழுது கொண்டே கிரிஷ் பற்றி பேச அவரும் சரினா உடனே வரேன் என சொல்லுகிறார் உடனே ரோகினி மாற்றிப் பேச வித்யா உன்ன மாதிரி ஒரு நடிப்புக்காரிய பார்த்ததே கிடையாது நிமிஷத்துக்கு நிமிஷம் மாத்தி மாத்தி பேசுற அம்மாவையே ஏமாத்துறியே உங்க குடும்பத்தை நினைச்சா என்று மகேஸ்வரி சொல்ல பாவமா இருக்கா என வித்யா கேட்கிறார் ரோகிணியா இருந்து பார்த்தா தான் உங்களுக்கு என்னோட கஷ்டம் புரியணும் என்னோட கஷ்டம் உங்களுக்கு புரியணும்னு அவசியமோ இல்ல ஒரு பிரண்டா நீங்க உதவியா இருந்தா போதும் என ரோகினி சொல்லுகிறார்.
மறுபக்கம் மனோஜ் ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க ராணி வருகிறார். உடனே மனோஜ் முத்து இன்னொரு வாட்டி அவங்க வரும்போது கேமரா செட் பண்ணி அவங்க வாயிலிருந்து உண்மையை வர வைக்க பாரு என்று சொல்ல மனோஜ் கேமராவை போனில் ஆன் பண்ணிவிட்டு பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்.பிறகு ராணி இடம் என்ன பேசுகிறார்? சிக்கியது ராணியா?இல்லை மனோஜா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
