Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்கலங்கிய மீனா, ஆறுதல் சொல்லும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 18-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் குடும்பத்தினர் அருண்,சீதா வீட்டிற்கு விருந்துக்கு போக அவர்கள் வந்தவர்களை அனுப்பிவிட்டு பேசிக் கொண்டிருக்க மீனா சத்யாவிடம் மாமா உனக்காக ஒரு வேலை பார்த்து வச்சிருக்கார் என்று சொல்ல உடனே அருண் அப்படி நினைச்ச வேலைக்கு எல்லாம் போகக்கூடாது ஒரு ஆம்பிஷன் ஓட இருக்கும்போது அது சம்பந்தப்பட்ட வேலைக்கு தான் போகணும் என்று சொல்ல சத்யாவிடம் உனக்கு என்ன அம்பிஷன் இருக்கு என்று கேட்க பிசினஸ் பண்ணனும் என்று சொல்லுகிறார்.அப்ப நான் எனக்கு தெரிஞ்ச பைனான்ஸ் ஒருத்தர் இருக்காருன்னு அவருக்கு கிட்ட வொர்க் பண்ணா உனக்கு அதுக்கான டேலண்ட் வந்துடும் என்று சொல்லுகிறார் உடனே குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்பட்டு பேச உடனே அருண் பைனான்சியருக்கு இருக்கு போன் போட்டு விஷயத்தில் சொல்ல அவரும் எனக்கும் ஒரு ஆள் தேவைப்படுது நான் போன் பண்றேன்னு சொல்லுகிறார்.

உடனே சந்திரா அருணுக்கு நன்றி சொல்ல நம்ம குடும்பத்துக்கு தானே அத்தை பண்றேன் எதுக்கு நன்றி எல்லாம் சொல்றீங்க என்று சொல்லுகிறார் உடனே அவர்கள் தாம்பூலம் வைத்து புடவை கொடுக்க மீனா விஜயா சந்திராவை அவமானப்படுத்தியதை நினைத்துப் பார்க்கிறார். பிறகு சத்யாவிற்கும் மீனாவிற்கும் டிரஸ் கொடுக்க அவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து மீனாவின் மனம் வருத்தப்படுகிறது. மறுபக்கம் ரோகினி ரவி வேலை செய்யும் ஹோட்டலுக்கு சென்று நீத்துவிடம் பேசுகிறார்.

ரோகினி போன உடனே நீத்து ரவியை பார்க்க வந்தீங்களா என்று சொல்லி நான் போய் கூப்பிடுகிறேன் என்று போக கொஞ்ச நேரத்தில் ரவியும் வந்து விடுகிறார் என்ன விஷயம் அண்ணி என்று கேட்க நான் நீத்து தான் பார்க்க வந்தேன் என்று சொல்லுகிறார். எங்க கிளைண்டு புட் கேட்டிருக்காங்க அதுக்கு நான் உங்க ஹோட்டல்ல ரெஃபர் பண்ணி இருக்கேன் அதனால தான் டீடைல்ஸ் கேட்கலாம்னு வந்தேன் என்று சொல்ல நீத்து அதெல்லாம் பண்ணி கொடுத்தது எல்லாம் என்று சொல்லுகிறார் ரவி மீது கை வைத்து பேசுவதை ரோகினி கவனித்து விட கொஞ்ச நேரத்தில் ரவி சென்றவுடன் நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா என்று கேட்க என்ன நீங்களோ ரவியோட அம்மா பேசுற மாதிரியே கேட்கிறீங்க என்று சொல்ல என்னைக்கு இருந்தாலும் கல்யாணம் பண்ணி தான ஆகணும் என்று சொல்லுகிறார் உடனே நீத்துரவி மாதிரி பையன் வேணும் ரவி மாதிரி குணம் இருக்கணும் ரவி மாதிரி அக்கறையா பார்த்துக்கணும் ரவி ரவி நான் பேசிக் கொண்டே இருக்க சுருதி இவ என்ன ரவியே கேட்டுக்கிட்டு இருக்கா என்று மனதில் நினைத்து விட்டு பிறகு வெளியில் வந்து விடுகிறார் உடனே ஸ்ருதியின் அம்மாவிற்கு ஃபோன் போட்டு நடந்த விஷயத்தை பற்றி சொல்லுகிறார்.

ரவி நல்லவர் தான் ஆனா நீத்து பணக்கார பொண்ணு என்ன வேணா பண்ணுவா எதுக்கா இருந்தாலும் நீங்க ஸ்ருதிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லுவீங்க என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார் மறுபக்கம் மீனா வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க முத்து வருகிறார். சாப்பிட கூப்பிட என்று சொல்ல வேணாம் சாப்பிட்டேன் என்று சொல்லி சொல்ல மீனா முத்துவை கூப்பிட்டு அருண் வீட்டில் கொடுத்த துணியை காட்டுகிறார். பிறகு சத்யாவிற்கு ஒரு பைனான்சியரிடம் வரும் வேலைக்கு சொல்லி இருக்கும் விஷயத்தை சொல்ல சந்தோஷம்தான் நான் சத்யாவுக்கு நல்லது நடந்தால் போதும் என்று சொல்லுகிறார் உடனே மீனா அருண் மற்றும் அவரது அம்மா சந்திராவிற்கு கொடுத்த மரியாதை பற்றி பேசி கண் கலங்க முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 18-07-25
SiragadikkaAasai Serial Episode Update 18-07-25