விஜயா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி அவரது தந்திரத்தால் மனோஜ் பக்கம் வந்த இரண்டு சாட்சிகளையும் ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார் என்னையும் மனோஜ்ஜியம் சேர்த்து வைங்க என்று ஜட்ஜிடம் அழ உடனே மனோஜ் நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க எனக்கு அவ கூட வாழ விருப்பம் இல்லை என்று சொல்ல இது இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது இவங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர். பிறகு குடும்பத்தினர் வெளியில் நின்று கொண்டிருக்க ரோகிணி வந்து உங்களை கையெழுத்து கும்பிடுற என்ன மனோஜ் கூட சேர்ந்து வாழ விடுங்கள் என்று சொல்ல அது ஒரு நாளும் நடக்காது என்று சொன்னவுடன் ரோகிணி கண்டிப்பா நடக்கும் அதை நீங்கள் பார்க்க தானே போறீங்க என்று சொல்ல சவால் விடுறியாடி என்று கேட்க நீங்க எப்படி வேணா வெச்சுக்கோங்க நான் மனோஜ் கூட தான் வாழ்வேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் டென்ஷன் ஆக இருக்க இவர் போன கொடுத்ததால் தான் இவ்வளவு பிரச்சனை என்று சொல்ல விஜயா மனோஜ் மீது கோபப்படுகிறார் எதுவும் இல்லாம இதுக்கு மேல அவ அந்த கடைக்கு வரக்கூடாது அவளால் வந்த பிசினஸ் தேவையில்லை அவளை வர வேண்டாம்னு சொல்லி துரத்தி விடு என்று சொல்ல அப்படி எல்லாம் அனுப்ப முடியாதும்மா என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார் ஏன் என்று கேட்க நான் அந்த வருமானத்தை வைத்து இன்னும் கொஞ்சம் கடன் வாங்கிட்டேன் என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர் உடனே விஜயா என்னடா வேலை பண்ணி வச்சிருக்க என்று மனோஜை போட்டு அடிக்க அண்ணாமலை நீ குடுக்குற இடம் தான் இங்க வந்து நிக்குது ஏற்கனவே உங்கிட்ட அகல கால் வைக்காத மனோஜ் என்று சொல்லிட்டேன் நீ திருப்பி திருப்பி கடன் வாங்கிட்டு வந்தா என்ன அர்த்தம் என்று கேட்க மொத்தம் தொழிலதிபராக மாட்டான் கடன் அதிபரா தான் ஆவான் என்று சொல்லுகிறார்.

பிசினஸ பத்தி உனக்கு என்னடா தெரியும் கடன் வாங்குனா தான் பிசினஸ் பெருசா பண்ண முடியும் எல்லா பிசினஸ் பண்றவங்களும் கடன் வாங்க தான் செய்வாங்க என்று சொல்லுகிறார். உங்க ரெண்டு பேருக்கும் அத பத்தி என்ன தெரியும் என்று முத்துமினாவை பேச அண்ணாமலை அப்பையும் அவன் மேல தப்பு பண்ணி ஒத்துக்க மாட்டேன் இல்ல இதே மாதிரி தான் பேசிக்கிட்டு இருப்பியா என்று திட்டுகிறார் விஜயா உன்னால எல்லாரும் என் அசிங்கப்படுத்தி பேசுறாங்க ஒழுங்கா அவளை ஷோரூம் வந்து துரத்தி விடு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க மனோஜ் தூக்கத்தில் பாட்டுப்பாட கொண்டு ரோகினியின் பெயரை சொல்ல விஜயா கடுப்பாகி வந்து எதுக்குடா இப்ப ரோகினி பேரை சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று கேட்கிறார் தெரியலம்மா என்னையும் அறியாமல் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல அவள மனசுல இருந்து தூக்கி போடும் சொன்னேன்ல என்று சொன்ன நானும் அப்படித்தமா இருக்கேன் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று சொல்ல மீனா இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கிறார். நீ எவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்க என்று கேட்க எப்படியும் ஒரு ஏழு லட்சம் இருக்கும் என்று சொல்லுகிறார் உடனே சிந்தாமணி இடமிருந்து நான் பணத்தை வாங்கி கொடுக்கிறேன் முதல்ல அவகிட்ட அதை தூக்கி எறிஞ்சுட்டு அவளை ஷோரூம் பக்கம் சேர்க்காத என்று சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார்.

இந்த விஷயம் வீட்ல இருக்கிற யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்ல மனோஜ் சரியென சொல்லிவிட்டு படுத்து விடுகிறார் உடனே மீனாவே விஜயா வெளியில் வருவதை கவனித்து ஓடிவந்தப்படுத்தி விடுகிறார் விஜயா போன பிறகு எழுந்தும் மீனா முத்துவும் எழுந்து விட நீங்க இன்னும் தூங்கலையா என்று கேட்க நீ கட்டள விட்டு இறங்கி போனதையும் பார்த்தேன் மனோஜ் ரூமோட நிற்கிறதையும் பார்த்தேன் எங்க அம்மா போனதுக்கப்புறம் ஓடியாந்தத்தையும் பார்த்தேன் என்று சொல்ல என்ன சதி திட்டம் போடுறாங்க என்று கேட்கிறார் பிறகு மனோஜ் கடன் அடைக்க சிந்தாமணி இடம் 7 லட்சம் பணத்தை வாங்கி கொடுப்பதாக சொல்றாங்க என்று சொல்ல முத்து அப்பா சொல்றதையே கேட்க மாட்டேங்கிறாங்க நம்ம சொன்னா மட்டும் கேப்பாங்களா என்று சொல்ல அந்த சிந்தாமணி ஒரு விவகாரம் பெற்ற ஆளு என்னைக்கா இருந்தாலும் அத்தையை சிக்கலில் மாட்டிவிட்டுருவா என்று சொல்ல எதுவா இருந்தாலும் பிரச்சனை வந்ததுக்கப்புறம் பாத்துக்கலாம்னு சொன்னா கேட்க மாட்டாங்க படு என்று சொல்லிவிடுகிறார் மறுநாள் காலையில் ரோகினி ஷோரூமுக்கு வர என்ன நடக்கிறது ?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 11-02-15
jothika lakshu

Recent Posts

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

7 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 day ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 day ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

1 day ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

1 day ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

1 day ago