Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து மீனா சொன்ன வார்த்தை,அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaaasai serial episode update 09-09-25

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை திறப்பு விழாவிற்கு சீப் கெஸ்ட் ஆக யாரை கூப்பிடுவது என பேசிக்கொண்டு இருக்க மீனா நீங்கதான் டப்பிங் பேசுறீங்களா ஸ்ருதி உங்களுக்கு தான் நிறைய ஆக்ட்ரஸ் தெரியுமே அவங்களே வேறயாவது கூப்பிட்டு ஓபன் பண்ணுங்க என்று சொல்ல அதுக்காக தான் ஒருத்தவங்களை போய் பார்த்த மீனா அவங்க நான் ரெஸ்டாரன்ட் ஒப்பன் பண்ண செலவு பண்ண காசு இல்ல பாதி கேக்குறாங்க என்று சொல்ல முத்து வேற என்ன பண்றது படம் எப்பயாவது தான் வரும் இந்த மாதிரி கடை துறக்கிறது இதுலதான அவங்க சம்பாதிக்க முடியும் என்று சொல்லுகிறார். உடனே முத்து நீ அப்பாவ வச்சி திறந்து கொள். கைராசியான ஆளு அவர் இதுவரைக்கும் திறந்து வைத்த கடை எல்லாமே நல்லா தான் போயிட்டு இருக்கு என்று சொல்ல அண்ணாமலை அதெல்லாம் வேணாம் முத்து என்று சொல்லிவிட்டு ஸ்ருதி இடம் கொடுக்கிற சாப்பாட்ட கம்மி விலையில் கொடுத்தாவே ரொம்ப பேரு வருவாங்க என்று அண்ணாமலை சொல்லுகிறார்.

உடனே ரவி இடம் உன்ன நம்பி தான் சுருதி உனக்கு தெரிஞ்ச வேலையை செய்யணும்னு புரிஞ்சு முடிவு பண்ணி இருக்கு நீதான் கூட இருந்து சப்போர்ட் பண்ணனும் என்று சொல்லுகிறார். அவன எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் அங்கிள் என்று ஸ்ருதி சொல்ல அனைவரும் கிளம்பி விடுகின்றனர் முத்துவிடம் சீதா கிரிஷ் கவுன்சிலிங் கூட்டிச் சொல்ல சொன்ன விஷயத்தை சொல்லுகிறார். முத்துவும் நல்ல விஷயம் தான் மீனா நம்மகிட்ட சொல்லாத விஷயத்தை கூட டாக்டர் பொறுமையா கேட்கும்போது சொல்லுவான் என்று சொல்ல இதை மறைந்திருந்து கேட்ட ரோகிணி இது உங்களால நம்ம நிம்மதியா போயிடும் போல இருக்குது என்று நினைத்து விட்டு சென்று விடுகிறார் பிறகு மறுநாள் காலையில் போலீஸ்காரர்கள் கிரஷ் படிக்கும் ஸ்கூலுக்கு வந்து மேனேஜரில் சந்தித்து கிரிஷ் என்ற பையன் ஒரு பையனை பென்சினாலும் குத்தியும் பூத்தொட்டி ஆள் அடிக்க வந்ததாக விசாரிக்கிறார்.இதனால் அந்த பையனுக்கு பேனிக் அட்டாக் வந்திருக்கும் அவங்க அப்பா கிரிஷ் மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காரு நாங்க விசாரிக்கணும் என்று சொல்ல அது எதுவும் சின்ன பசங்களுக்கு நடந்த சண்டை சார் என்று மேனேஜர் சொல்லுகிறார்.

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது அவர் பெரிய ஆளு எங்களுக்கு பிரஷர் கொடுப்பாங்க நாங்க வெயிட் பண்ணி கூட்டிட்டு தான் போவோம் என்று முடிவெடுக்கின்றனர் மறுபக்கம் மகேஸ்வரி உடன் ரோகினி ஹாஸ்பிடலில் பார்த்துக் கொண்டிருக்க ஒரு பிரச்சனை முடிஞ்ச உடனே திரும்பவும் இன்னொரு பிரச்சனை ஸ்டார்ட் ஆகுது என்ன பண்றதுன்னு தெரியல என பேசிக் கொண்டிருக்க முத்துக்கு மீனாவும் க்ரிஷ் உடன் வந்து இறங்குகின்றனர். அவர்கள் உள்ளே சென்ற பிறகு பின்னால் ரோகினையும் உள்ளே போகிறார் சீதாவை சந்தித்து மீனா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டியா என்று கேட்காத எல்லாம் ரெடியா இருக்கு அக்கா என்று சொல்லிக் கொண்டிருக்க ரோகிணியை பார்த்த மீனா நீங்க என்ன ரோகினி இங்கு வந்திருக்கீங்க என்று கேட்க சீதா அவங்க எனக்கு போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேட்டாங்க டாக்டர் பாக்குறதுக்கு வந்து இருக்காங்க என்று சொல்லுகிறார்.

ரோகினி நீ என்ன மீனா என்னாச்சு என்று கேட்க கிரிஸ்க்கு கவுன்சிலிங் கொடுக்க வர சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் உடனே இந்து மற்றும் மீனாவை பேச டாக்டர் கூப்பிட அவர்கள் போகின்றன சீதாவிடம் கிருஷ்க்கு டாக்டர் பார்த்துட்டு வர நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்ல யாருமில்லாத நேரத்தில் ரோகினி உன்னால எவ்வளவு பிரச்சனை பார்த்தியா நீ அவங்க கிட்ட என்ன பத்தியோ நான் யாருன்னு நீ சொல்லக்கூடாது அம்மா பேரு கல்யாணி அவங்க துபாயில் இருக்கிறார்கள் என்பதை தவிர நீ வேற எதுவுமே சொல்ல கூடாது என்று சொல்லிவிடுகிறார். கிரிஷ் சரியென தலையாட்டிக்கொள்ள சீதா வந்து உடன் ரோகினி டாக்டரை பார்க்க சென்று விடுகிறார். பிறகு கவுன்சிலிங் முடிந்து விட டாக்டர் என்ன சொல்லுகின்றனர்? ரோகிணி என்ன செய்யப் போகிறார்? முத்து மீனாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.\

siragadikkaaasai serial episode update 09-09-25
siragadikkaaasai serial episode update 09-09-25