Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிந்தாமணி கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaaasai serial episode update 08-10-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சிந்தாமணி இடம் 40000 பணம் கேட்டதால் இந்த பணத்தை நம்ம கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து ரோகிணிக்கு போன் போட்டு நீ சொன்னதுனால தான் இப்ப நான் பிரச்சினையில் மாட்டிக்கிட்டேன் முத்து இப்போ அந்த வண்டிக்காக எனக்கு 40 ஆயிரம் பணம் கேட்கிறான் அதை நீ தான் கொடுக்கணும் என்று சொல்ல என்னை எதுக்கு குடுக்க சொல்றீங்க உங்க கிட்ட இல்லாத பணமா என்று கேட்க என்கிட்ட பணம் இருக்குதா ஆனா இந்த பிரச்சனை உன்கிட்ட இருந்து தான் ஸ்டார்ட் ஆச்சு அதனால நீ தான் கொடுக்கணும் என்று சொல்ல உங்ககிட்ட நான் இதை சொல்லாமலேயே இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார் அப்போ என் பேரை சொல்லிட்டீங்களா என்று சொல்ல உன் பேரை சொல்லி இருந்தா என்னால முத்து வந்து உன்கிட்ட தான் மிரட்டி இருப்பான் அவன் என்னதான் மிரட்டி கிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார் சரி நான் கொடுக்கிறேன் என்று சொல்ல அதெல்லாம் நம்ப முடியாது நீ எங்க இருக்க நான் நேர்ல வந்து வாங்கிக்கிறேன் என்று சொல்ல நான் ஷோரூம் இல் இருக்கேன் என்று சொல்லுகிறார் சரி நான் வர நீ பணத்தை ரெடி பண்ணி வை என்று சொல்ல ரோகிணி வேறு வழியில்லாமல் சரி என்று சொல்லுகிறார்.

பிறகு மனோஜிடம் வந்து வித்யாவின் கல்யாணத்திற்கு நம்ம என்ன செய்யறது என்று கேட்க ஆயிரத்தி ஒரு ரூபாய் மொழி வெச்சிடலாம் என்று சொல்லுகிறார் அவள் எனக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள நகை போட்டு இருக்கா நான் ஒரு திருப்பி செய்யலாம் எப்படி என்று கோபப்பட பிறகு இப்போ உனக்கு எவ்வளவு வேணும் என கேட்க ஐம்பதாயிரம் ரூபாய் கொடு என்று சொல்லுகிறார். 50000மா என்று மனோஜ் வாயை திறக்க முதலில் கொடுக்க மறுக்க பிறகு ரோகிணி கோபித்துக் கொள்வது போல் பண்ண மனோஜ் கொடுத்து விடுகிறார் நான் இன்னொரு 50 ஆயிரம் நான் ரெடி பண்ணி பாத்துக்குறேன் என்று சொல்லி பேசிவிட்டு ரோகிணி உட்கார்ந்து கொண்டிருக்க சிந்தாமணி வருகிறார். சிந்தாமணி எதுக்கு இங்க வராங்க என்று மனோஜ் கேட்க உடனே சிந்தாமணி ஒரு பியூட்டி பார்லர் ஆர்டர் வந்தது அதுக்காக சொல்ல வந்தேன் என்று சொல்ல மனோஜ் சரி பேசுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

பிறகு ரோகினி மனோஜ் கொடுத்த பணத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை சிந்தாமணி இடம் கொடுத்து விடுகிறார். அந்த முத்து எப்படி கண்டுபிடிச்சாங்க என்று கேட்க அவன் நாள் இடத்தில வண்டி ஓட்டுறவன் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கான் அதனால தான் கண்டுபிடிச்சிட்டான் என்று சொல்ல, பூக்கடையை தூக்க சொன்னதே வேஸ்ட் இப்ப அதுவும் வந்துருச்சு அதுவும் இல்லாம வண்டிக்கான காசு கொடுத்தாச்சு நான் உங்ககிட்ட சொல்லாம வேற யாரையாவது கிட்ட சொல்லி இருக்கலாம் என்று சொல்ல என்கிட்ட சொன்னதுனால தான் உன் பக்கம் பிரச்சனை திரும்பாம இருந்திருக்கு நீ வேற யார் கிட்ட எல்லாம் சொல்லி இருந்தா உன் பக்கம் பிரச்சனையை திருப்பி விட்டுட்டு போயிட்டே இருப்பாங்க இல்ல உன்ன காட்டிக் கொடுத்திருப்பாங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் முத்து டூவீலர் செட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க சிந்தாமணி வருகிறார். முத்து சிந்தாமணியிடம் பணத்தைக் கேட்க அவரும் கொடுக்கிறார். நான் அவளை சும்மா விடமாட்டேன் அவ எனக்கு தொழில் எதிரி தான் அப்படி சொல்லுவேன் எனக்கு அசிங்கமா தான் இருக்கு ஆனா என்னை நேரடியா நீங்க மோதிட்டீங்களா நான் யாருன்னு காட்டுறேன் என்று சொல்ல முத்து இதுக்கு மேல நீங்க பிரச்சனை பண்ணனும்னு நினைச்சீங்கன்னா இவங்களுக்கு விழுந்தா அடி உங்களுக்கு விழும் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் மீனா சாமி கும்பிட்டு விட்டு வர அண்ணாமலை வருகிறார் காபி போடுவோம் மாமா என்று கேட்க வேண்டாமா என்று சொல்லுகிற வண்டி பத்தி ஏதாவது தெரிந்ததா என்று கேட்க தேடிப் போயிருக்கிறார் மாமா இன்னும் எந்த விஷயமும் சொல்லவில்லை என்று சொல்லுகிறார் அப்படி உனக்கு வண்டி தேவைப்பட்டால் சொல்லுமா நான் வாங்கி தரேன் என்று சொல்லுகிறார். உடனே விஜயா இதை கவனித்து விட்டு மீனாவிற்கு காபி கேட்க மீனா காபி போட போக உங்களுக்கு என்ன பணம் அவ்வளவு வச்சிருக்கீங்களா அவளுக்கு எதுக்கு நீங்க வண்டி வாங்கி தரணும் என்று கேட்கிறார். பிறகு அண்ணாமலை விஜயாவிடம் உனக்கு இப்பயும் இப்படி தான் பேச தெரியுமா என்று கேட்க எப்ப பார்த்தாலும் ஏதாவது சொல்லிய வாயை அடைச்சிடுங்க என்று சொல்லி பேசுகிறார். உடனே மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வர மனோஜிடம் விஜயா பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என கேட்கிறார் எதுக்குமா என்று கேட்க என்னோட யோகா கிளாஸ்க்கு வீடியோ எடுக்க வராங்க அதுவும் இல்லாம டெவலப் பண்றதுக்காக தான் வேணும் என்று கேட்க என்கிட்ட அவ்வளவு இல்லம்மா என்று சொல்கிறார் என்ன சொல்ற என்று கேட்க மனோஜ் ரோகினி இடம் அம்பதாயிரம் கொடுத்த விஷயத்தை உளறி விடுகிறார்.

பிறகு விஜயா இவகிட்ட எதுக்கு அம்பதாயிரம் கொடுத்த என்று கேட்க ரோகிணி வித்யாவோட கல்யாணத்துக்கு நகை போட்டு தான் சொன்னா என்று சொல்ல 101 போட வேண்டியதுதானே என்று கேட்கிறார். பிறகு விஜயா என சொல்லுகிறார்?முத்து வீட்டுக்கு வந்து உண்மையை சொல்ல குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர் ?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 08-10-25