SiragadikkaAasai Serial Episode Update 08-08-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு பேங்கில் இருந்து வந்த ஒருவர் 10 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டு வந்துள்ளதாக சொல்ல மனோஜ் உடனே ஓகே சொல்கிறார். ரோகினி மறுத்தும் மனோஜ் கையெழுத்து போடுகிறார். கிரிஷ் ரோகினிக்கு போன் பண்ண நான் உன் கூட இருக்க அம்மா என்று சொல்ல நான் இங்கேயே ஸ்கூல் பாக்குறேன் இங்க வந்துடலாம் என்று சொல்லி போன வைக்கிறார்.
மறுபக்கம் வித்யாவை கூப்பிட்டுக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார் ரோகினி. என் வாழ்க்கைக்கு குழந்தை தேவை என்று சொல்கிறார். ரொம்ப நாளா ட்ரை பண்ணியும் நான் கண்சிவ் ஆகவே இல்லை.
மறுபக்கம் மீனாவும் சீதாவும் அதே ஹாஸ்பிடலுக்கு வேலைக்கு சேர்வதற்காக வருகின்றன. ரோகினிக்கு எல்லாம் நார்மலாக இருப்பதாகவும் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாமல் ஃப்ரீயாக இருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் என்று மருத்துவர் சொல்கிறார். அந்த நேரம் பார்த்து மீனாவிற்கு பூ கட்டுவதற்காக ஒருவர் போன் பண்ணி கூப்பிடுகிறார். பிறகு சீதா வெளியே வர என்னாச்சு என்று கேட்க எச்.ஆர் மீட்டிங்கில் கலந்து கொள்ளுமாறு சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார். பிறகு மீனா பூ கட்டப் போகும் விஷயத்தை சொல்ல நீ போ அக்கா முடித்துவிட்டு உனக்கு போன் பண்றேன் என்று சொல்லி சீதா அனுப்பி வைக்கிறார். ஹாஸ்பிடலில் சீதா ரோகினி பார்த்துவிடுகிறார்.
மீனாவுக்கு போன் போட்டு சீதா என்ன சொல்கிறார்? சீதாவிற்கு வேலை கிடைத்ததா? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…