தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவுக்கு போன் போட்டு அருண் எங்க இருக்காரு என்று கேட்க வேலைக்கு போயிருக்காரு என்று சொல்லுகிறார். உன்கிட்ட வேற ஏதாவது பேசினாரா என்று கேட்க நேத்து நைட்டு சாப்பிட்டா மட்டும் கேட்டாரு அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் இதுக்கு மேல கை ஓங்கினா என்கிட்ட சொல்லு என்று சொல்லுகிறார் உடனே சீதா ஃபோனை வைத்துவிட, மறுபக்கம் முத்துவுமே கோர்ட்டில் உண்மையை சொல்ல யாரை கூப்பிடுவது என்று யோசிக்க வித்யா இருக்காங்க என்று சொல்லுகிறார் உடனே அவர்கள் முருகன் மற்றும் வித்யாவை வரவைத்து விஷயத்தை சொல்லி கோர்ட்டில் உண்மையை சொல்ல வேண்டும் என்று சொல்ல வித்யா கண்டிப்பா சொல்றேன் என சொல்லி விடுகிறார்.
உடனே வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியும் என்று யோசித்து விட்டு கறிக்கடக்காரர் மணி இருக்கார் இல்ல அவர்கிட்டயும் பேசணும் என்று சொல்லுகின்றனர். மறுபக்கம் டெடி பேர் வேஷம் போட்டு பார்வதி குழந்தைகளுக்கு கதை சொல்லி முடிக்க அந்த நேரம் பட்டு விஜயா வருகிறார் அப்போது டெடி பேர் கேட்டபில் இருக்கும் பார்வதியை பார்த்து என்ன கோமாளி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு இருக்க என்று சொல்ல இதுவும் ஜாலியா தான் இருக்கும் விஜயா என்று டெடிபியர் இன் தலையை எடுத்து விஜயாவுக்கு மாட்டிவிட்டு கூட டான்ஸ் ஆடுகிறார் அந்த நேரம் பார்த்து சின்னமணி வர மாஸ்டரை எங்க காணோம் என்று கேட்க பார்வதி தலையில் இருக்கும் மாஸ்க் எடுத்து விடுகிறார். உடனே எங்க பையன் வாழ்க்கையை எப்படி பிரச்சனையா போய்கிட்டு இருக்கு நீ டான்ஸ் ஆடிட்டு இருக்கியா என்று கோபப்பட்டு வந்து உட்கார பார்வதி உன்னால் எனக்கு ஒரு விஷயம் ஆகணும் என்று சொல்ல உடனே சிந்தாமணி போனை ரோகிணிக்கு போட்டு ஸ்பீக்கரில் வைத்துக் கொள்கிறார் என்ன பண்ணனும் என்று பார்வதி கேட்க ரோகினி உண்மையை மறைத்து தான் கல்யாணம் பண்ணான்னு உனக்கு தெரிஞ்ச தான் நீ வந்து சொல்லணும் என்று சொல்ல நான் இப்பதான் குழந்தைகளுக்கு பொய் சொல்ல கூடாதுன்னு சொல்லி கொடுத்துட்டு வந்தேன் நான் எப்படி சொல்ல முடியும் என்று சொல்லுகிறார்.
உடனே ரோகினி சந்தோஷப்பட சிந்தாமணி இடம் நீங்க சொல்றீங்களா என்று கேட்க சிந்தாமணியும் அவளை எடாகூடமாக கேள்வி கேட்கிறேன் என்று சொல்றீங்க நான் பேசி ஏதாவது இடம் கூட சொல்லிட்டானா என்ன பண்றது என சொல்லிவிட்டு நானும் சொல்ல முடியாது என சொல்லி விடுகிறார் எனக்கு யாருமே உதவி செய்ய மாட்டீங்களா என்று புலம்ப வேற ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா என்ற சிந்தாமணி விஜயாவின் வாயில் இருந்து உண்மையை வர வைக்கிறார் அப்போதுதான் முத்து வித்யாவிடம் பேசி உண்மையை சொல்ல வைக்க போவதாக சொன்ன விஷயத்தை சொல்லிவிட ரோகிணி அறிந்து கொள்கிறார். ரோகிணி அம்மா சாப்பிட கூப்பிட கல்யாணி வேண்டாம் என சொல்லுகிறார் என் கல்யாணி இப்ப நான் சரியா சாப்பிட மாட்டேங்குற உங்க மாமியார் உனக்கு புருஷன் கூட சேர்ந்து வாழ விட மாட்டாங்க நீ முத்துமீனா கிட்ட உதவி கேளு என்று சொல்ல நான் இனிமேல் யார் காலையும் விட மாட்டேன் என் வாழ்க்கை எப்படி காப்பாத்திக்கணும்னு எனக்கு தெரியும் மனோஜ் தான் என்னோட புருஷன் மனோஜ் நான் கிரிஷ் மூணு பேரும் சந்தோஷமா வாழ்வோம் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் முத்து மீனா முருகன் வித்யா சந்தோஷ் 4 பெரும் கறிக்கடைக்காரர் மணியை சந்தித்து பேசுகின்றனர். அப்போது ரோகிணி குறித்த உண்மைகளை நீங்க வந்து கோர்ட்ல சொல்லணும் என்று சொல்ல முதலில் அவர் பயப்படுகிறார் இதனால் எனக்கு எதனா பிரச்சினை வந்துருமா என்று கேட்கிறேன் அதெல்லாம் உங்களுக்கு எந்த பிரச்சினையும் ரொம்ப நாம பார்த்துக்கிறோம் வித்யாவும் வந்து உண்மையை சொல்ல போறாங்க என்று சொல்ல அவரும் சரியான சம்மதிக்கிறார் மறுபக்கம் ஸ்ருதி ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க ரவி அவரு வந்து சந்தித்து பேசுகிறார்? ரவியின் முடிவு என்ன? ஸ்ருதி என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


