மீனா சொன்ன வார்த்தை, முத்து சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் மீனாவிடம் கேள்வி கேட்க, ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சந்திராவிற்கு முத்து கொடுத்ததாக பணம் கொடுத்ததால் அருண் கோபப்பட்டு நான் அவங்கள கூட்டிட்டு போறேன் அது எப்படி அவங்களுக்கு செலவு பண்ணாம விட்டுடுங்க என்னை அசிங்கப்படுத்துறீங்களா மீனா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லை அவர் அக்கறையில் தான் கொடுத்து இருக்கார் என்று சொல்ல அப்போ எனக்கு அக்கறை இல்லையா என்று கோபப்பட சந்திரா பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறார் உடனே அருண் அம்மா அவன் இப்படித்தான் எல்லாத்துக்கும் கோபப்படுமா என்று சொல்லிவிட்டு அனைவரும் கிளம்புகின்றனர் உடனே அருண் எப்படி பணத்தை வேணான்னு திருப்பி கொடுத்தார்களோ அதே மாதிரி இந்த குடும்பத்திலிருந்து வேணான்னு துரத்தி விட வைக்கிறேன் என்று அருண் நினைக்கிறார்.

மறுபக்கம் ஷோரூமில் மனோஜ் ரோகினி இருக்க ராஜா ராணி வக்கீல் உடன் வந்து பேசுகின்றனர் என்று நினைக்க அவர் வக்கீல் வந்து பேசுகிறார். பணத்தை கொடுங்க என்று மனோஜ் கேட்க அவங்க ஏன் பணத்தை கொடுக்கணும் என்று வக்கீல் கேட்கிறார் அவர்கள் என்று சொல்ல அவங்க திருடல நீங்க அவங்க மேல மிஸ் பிகேவ் பண்ணிட்டு மாட்டிக்கிட்டீங்க அதைக் கேட்க வந்த அவரோட புருஷன் கிட்ட பணத்தை திருடுனதா சொல்லி இருக்கீங்க என்று மனோஜ் மீது பழியை திருப்பி விடுகின்றனர். உடனே ரோகிணி என் புருஷன் அப்படி பட்ட ஆள் கிடையாது என்று சொல்ல வக்கீல் நம்ப மறுக்கிறார் பிறகு போலீசுக்கு நான் போன் பண்ணுகிறேன் அவர்களே வந்து விசாரிக்கட்டும் எங்ககிட்ட ஆதாரம் இருக்கு என்று சொல்ல மனோஜ் ரோகினி இருவரும் பயப்படுகின்றனர். உடனே மனோஜ் போன்ல வேண்டாம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் என்று சொல்ல உடனே நானும் அதைத்தான் சொல்றேன் நீங்களும் பிசினஸ் பண்றீங்க பெயர் கெட்டுப் போயிடும் நீங்க வேணா அவங்களுக்கு அவங்க திருடனு தான் சொல்ல மூன்று லட்சத்தை திருப்பி கொடுத்துவிடுவேன் என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

எங்க கிட்ட எல்லாம் இப்போதைக்கு அவ்வளவு பணம் இல்லை என்று சொல்ல அப்ப மாசம் 30,000 கொடுங்க என்று வக்கீல் சொல்லுகிறார். உடனே ரோகினி கோபப்பட்டு உங்களை வேலைக்கு சேர்த்ததுக்கு எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று திட்ட வக்கீல் சரி நான் போலீஸ்கே போன் பண்றேன்னு சொன்னவுடன் ரோகிணி போலீஸ்க்கு போன் போட்டா நம்ப தான் மாட்டிப்போ என்று மனதில் நினைத்து விட்டு வேணுமா நாங்க ஒரு லட்ச ரூபா தாரோம் அதுக்கு மேல தர முடியாது என்று சொல்ல அதுவும் ஒரே முறையாக தர முடியாது 25 ஆயிரம் நாலு வாட்டி தருவோம் என்று ஒத்துக் கொள்ளுகின்றனர். பிறகு அவர்கள் கிளம்பி விடுகின்றனர். ஸ்ருதி ரவி வேலை செய்யும் ரெஸ்டாரண்ட்க்கு வந்து நீத்துவை சந்திக்கிறார். என்ன விஷயம் ஸ்ருதி ரவியை பார்க்கணுமா என்று கேட்க ரவி அதான் வீட்டிலேயே பார்க்கிறேனே உங்கள பாக்க தான் வந்தேன்னு சொல்லு இன்விடேஷன் கொடுக்கிறார்.

அதுக்குள்ள இந்த அளவுக்கு வந்துருச்சா என்று கேட்க ஏன் என்னால செய்ய முடியாதுன்னு நினைச்சீங்களா என்று கேட்க அப்படி சொல்லல சுருதி நீங்க இப்பதான் சொல்லிக்கிட்டு இருந்தீங்க அதுக்குள்ள ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ற அளவுக்கு வந்துட்டீங்களே அதுக்கு தான் கேட்டேன் என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் ரவியும் வந்து விடுகிறார். ரவி கையிலும் ஒரு இன்விடேஷன் கொடுக்க நீ இதுக்கு சம்மதிச்சிருந்தா இரண்டு பேரும் சேர்ந்து எல்லாரையும் கூப்பிட்டு இருக்கலாம் என்று சொல்ல, ஸ்ருதி யார் என்ன சொன்னாலும் நான் ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்ணி ஆவேன் என்று சொல்ல ரவி நீ பொண்ணு மாப்பிள்ளை இல்லாம கல்யாணம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு என்று சொல்ல வந்து நிறைய பேர் இருக்காங்க கண்டிப்பா நான் அவங்கள நல்லா சூஸ் பண்ணுங்க என்று சொல்ல ஆனால் உன்னை மாதிரி ஒரு செஃப் கிடைக்கிறது கஷ்டம் என சுருதி சொல்லுகிறார் உடனே நீத்துவோம் கரெக்டா தான் சொன்னீங்க ரவி மாதிரி ஒரு செஃப் கிடைக்க மாட்டாங்க என்று சொல்ல உடனே சுருதி ரவியே என்னோட ரெஸ்டாரண்ட்க்கு சீப் செப்பா ஆகணும்னு இருந்தா அது யாராலும் தடுக்க முடியும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

உடனே என்ன சொல்லிட்டு இப்படி பேசிக்கிட்டு இருக்கான்னு சொன்ன அவன் என்ன பிரச்சனை இல்ல போய் மாட்டிடுவாளோனு பயமா இருக்கு ஆனா நான் நம்ம ரெஸ்டாரன்ட் விட்டு போக மாட்டேன் என ரவி சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் முத்து வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வந்து சாப்பிட்டு கொண்டு இருக்க எல்லாரும் கோவிலுக்கு கிளம்பிட்டாங்களா என்று கேட்கிறார் கிளம்பிட்டாங்க என்று சொல்லிக்கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு 2000 ரூபாய் திருப்பிக் கொடுத்த விஷயத்தை முடித்துவிடும் சொல்ல அவர் என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் ரியாக்ஷன் என்ன? ரோகினி கிருஷ் எங்கு சேர்க்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial today episode update 19-08-25
jothika lakshu

Recent Posts

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

5 hours ago

துஷார்..கம்ருதீன்.. நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கப் போகும் போட்டியாளர் யார்? வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

13 hours ago

காந்தாரா படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

13 hours ago

அசிங்கப்படுத்திய மனோஜ், கோபப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…

13 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago

பிக் பாஸ் சொன்ன வார்த்தை, வருத்தப்பட்ட துஷார், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

16 hours ago