கூலி : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்..!

கூலி படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் 5 நாளிலேயே 418 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Naanga Naalu Peru Video Song

Naanga Naalu Peru Video Song | Karuppu | Suriya | RJ Balaji | ‪Sai Abhyankkar‬|…

1 minute ago

Raasaadhi Raasaa Lyric Video

Raasaadhi Raasaa Lyric Video | Karathey Babu | Ravi Mohan | Sam CS | Ganesh…

5 minutes ago

Thaakkol Video Song

Thaakkol Video Song | Balan: The Boy | Sushin Shyam | Nila Raj | Anwar…

9 minutes ago

SUITCASE Official Trailer

SUITCASE Official Trailer | Aaruvi Madhan | Pugazh | Abi Nakshatra | Vetriveeran Mahalingam

27 minutes ago

Thoduvaanathil Video Song

Thoduvaanathil Video Song | Anbe Diana | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar

30 minutes ago

Vetri Vizha Lyric Video

Vetri Vizha Lyric Video | Angikaaram | A Lyric-Free Celebration Anthem | KJR | Thenpathiyan…

33 minutes ago