siragadikka asai serial episode update 14-10-25
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் நம்ம ஷோரூமையும் வந்து ஆன்லைன் பார்த்து வாங்குற மாதிரி ஏற்பாடு செய்யணும் அதை பத்தி போய் பேசலாம் என்று சொல்லி சென்று விடுகின்றனர் மறுபக்கம் மீனா ஆன்லைன்ல பூ வாங்குற மாதிரி பண்ண முடியுமா என்று கேட்க ஸ்ருதி கண்டிப்பாக முடியும் என அதுக்கு ஒரு பெயர் வைத்துவிட்டு நான் உங்களுக்கு ஓபன் பண்ணி தரேன் அந்த ஆப்ல நீங்க பண்ணிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயா வந்து நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க பிறகு ஆன்லைனில் இருக்க போகும் விஷயத்தை சொல்ல அவ வீட்டு வேலையே சரியா செய்ய மாட்டா இதுல இது வேறயா போய் காபி போடு என்று சொல்லி மீனாவை அனுப்பி விடுகிறார் பிறகு ஸ்ருதி கூப்பிட்டு விஜயா பேசுகிறார்
ரவி உன்னோட ரெஸ்டாரன்ட் வரலைன்னு நீ கவலைப்படாத என்று சொல்ல நான் எதுக்கு கவலைப்படல நான் கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்க அவன் வந்தாலும் நான் ஹோட்டல்ல ரன் பண்ணி தான் ஆகணும் என்று சொல்லுகிறார் . கொஞ்ச நேரத்தில் ரவி வர உட்கார வைத்து பேசுகிறார். நீ எதுக்குடா ஸ்ருதியோட ஹோட்டல்ல வேலை செய்ய மாட்டேங்குற என்று கேட்க எனக்கு சொந்தமாக ஹோட்டல் ஆரம்பிக்கணும்னு ஆசைம்மா இது அவ அப்பா ஆரம்பிச்சு கொடுத்தது என்று சொல்லுகிறார் உடனே விஜயா ஸ்ருதிக்கு அப்புறம் அவ சொத்து புல்லா உனக்கு தானே என்று கேட்க எனக்கு அதெல்லாம் வேண்டாமா எப்பவுமே அது மேல எனக்கு ஆசை கிடையாது. என்று சொல்லிக் கொண்டிருக்க அண்ணாமலை அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார். உடனே இஞ்சின் டிரைவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் இவ்வளவு கஷ்டப்பட்டு கிட்டு இருக்கேன் பார்த்தேன் இல்ல மனோஜ் விஷயத்துல தான் நான் நல்ல பொன்ன பண்ண கல்யாணம் பண்ண முடியல நீ தேடிக்கிட்ட வாழ்க்கையும் நல்ல வாழ்க்கை தான் ஏண்டா நீ அதை இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார்.
உடனே அண்ணாமலை வந்து அவன் கரெக்டா தான் பேசுற உன்னோட பேச்சே எல்லாம் மனோஜ் ஓட வச்சுக்க என்று சொல்லி ரவியை அனுப்பி விடுகிறார் உடனே கல்யாணம் பண்ணி கஷ்டப்படுகிறேன் என்று கேட்கிறாய் சாப்பாடு இல்லாமல் இருக்கியா இல்ல போட்டுக்கோ துணிமணி எல்லாமே இருக்கியா கல்யாணத்துக்கு முன்னாடி நான் இஞ்சின் டிரைவர் தான் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ண என்று கேட்டுவிட்டு சென்று விடுகிறார் மறுபக்கம் ரூமுக்கு வந்தார்கள் ஸ்ருதியிடம் எதுக்கு நீ அம்மாகிட்ட சொன்ன நீ இதெல்லாம் உன்கிட்ட சொல்லி இதுமாதிரி பேச சொன்னேன் என்று கேட்க ஸ்ருதி சிரிக்கிறார். நான் எதுக்கு அப்படி சொல்லணும் நீ என்னோட ரெஸ்டாரண்டுக்கு தேவையில்லை நீ என்ன பெரிய இன்டர்நேஷனல் செஃப் நீ இல்லனா வேற செப்பே எனக்கு கிடைக்க மாட்டாங்களா என்று கேட்கிறார். நீதான் எங்க அம்மா கிட்ட சொல்லி இருக்க என்று சொல்ல நான் எதுவுமே சொல்லல எனக்கு சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்று சொல்லிவிட சுருதி கீழே போய் தூங்கு என்று சொல்லி கொடுக்க எனக்கு நீ போய் தூங்கு நான் வேற படுத்துக்குவேன் என்று சொல்லி ரவி படுத்து போகிறார்.
மறுநாள் காலையில் முத்துவும் மீனாவும் ஆன்லைன் பிசினஸ் பற்றி பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி வருகிறார் என்ன பல குரல் ரெடி ஆயிடுச்சா என்று கேட்க நாளுக்காக ரெடியாயிடும் என சொல்லுகிறார். பிறகு முத்து அருணாச்சலத்தை கூப்பிட்டு மீனா ஆன்லைனில் பூ வைக்க போகும் விஷயத்தை சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார் பிறகு மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வர பூ எல்லாம் ரெண்டு மூணு நாலு வாடி போயிடும் அது எப்படி டெலிவரி பண்ண முடியும் என்று கேட்க ரவி உன்னால எந்த விஷயத்தையும் குறை சொல்ல முடியாம இருக்க முடியாதா என்று கேட்கிறார் அதுக்கு முத்து அவன் வேலையை தவிர மீதி எல்லா வேலையும் குறை சொல்லிட்டு தான் இருப்பான் என்று சொல்லுகிறார். விஜயா அவ முன்னேறிகிட்டே தான் இருக்கா என்று சொல்ல அனைவரும் வியந்து பார்க்கின்ற நீயா இப்படி பேசுறேன் என்று அண்ணாமலை கேட்க அதற்கு விஜயா நானும் தான் மலேசியா பணக்காரி என்று ஒருத்தியை கூட்டிட்டு வந்துட்டு ஒன்னும் பண்றது இல்ல என்று சொல்ல நானும் என்னோட பீல்டுல என்ன பண்ணனும் அது பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் என்று சொல்லுகிறார்
உடனே சுருதி மீனாவுக்கு அவங்க ஹஸ்பண்ட் எப்பவுமே துணையாய் இருந்து சப்போர்ட் பண்றாரு அது மாதிரி எல்லாரும் இருந்தா ஈசியா முன்னேறலாம் என்று சொல்ல அதுக்கு முதல்ல புருஷன் சொல்றதை கேட்கணும் அண்ணியும் முத்து சொல்றதெல்லாம் கேப்பாங்க அவங்க பேச்சுக்கு மரியாதை கொடுப்பாங்க என்று சொல்லுகிறார். பிறகு விஜயா என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகிணியின் பதில் என்ன? அண்ணாமலை என்ன சொல்லுகிறார்கள்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…