Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து போட்ட பிளான்.. சிக்குவாரா ரோகிணி? பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

siragadikka asai serial promo update

ரோகினி சிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் ஏற்கனவே ரோகிணி ஜீவாவிடம் வாங்கிய பணத்தை மலேசியா பணம் என்று சொல்லி ஏமாற்றிய விஷயம் விஜயா விற்கு தெரிய வர ரோகினி மீத விஜயா வெறுப்பை காட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் மீண்டும் பழைய மாதிரி சப்போர்ட் செய்து கொண்டு வர தற்போது மீண்டும் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முத்து ஒரு பிளான் போட்டுள்ளார்

அதில் பரபரப்பாக வீட்டுக்கு வந்த முத்து இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுப்பா மலேசியாவுக்கு போகலாம்னு இருக்கோம் என்று சொல்ல அதற்கு அதிகமாக செலவாகும் என்று அண்ணாமலை சொல்லுகிறார். அதுக்கு என்னப்பா அது பார்லர் அம்மாவோட ஊரு அது கூட எங்களுக்காக செய்ய மாட்டீங்களா பரலோரமா என்று கேட்க ரோகினி வேறு வழியில்லாமல் தலையாட்டுகிறார். உடனே மனோஜிடம் தனியாக சென்று எங்க அப்பா இப்ப இருக்கிற நலமில்லா இது மாதிரி பார்த்தா கஷ்டப்படுவார் என்று அழைத்து நாடகம் ஆட உடனே மனோஜ் அதெல்லாம் ஒன்னும் யாரும் போக வேண்டாம் என்று பேசுகிறார் உடனே முத்து இதை கவனிக்கிறார்.

உடனே மீனா சம்மந்தி வீட்டுக்காரங்க வந்து பாக்கலன்னு தப்பா நினைக்க மாட்டாங்களா என்று கேட்க அதற்கு விஜயா நாங்க போயிட்டு வந்துரோம் என்று சொல்லுகிறார் இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். ரோகிணியில் உண்மை முகத்தை முத்து கண்டுபிடிப்பாரா? விஜயா என்ன செய்யப் போகிறார்? என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

siragadikka asai serial promo update
siragadikka asai serial promo update