முத்து சொன்ன வார்த்தை, மீனா என்ன செய்யப் போகிறார்? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவின் நடவடிக்கையால் முத்துவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா குடும்பத்தினர் முன் ரோகிணியை உயர்ந்து பேசுகிறார் இது மட்டும் இல்லாமல் எனக்கு இருக்கிற மருமகள்களையே ரோகினி தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல அனைவரும் சென்று விடுகின்றனர் பிறகு அண்ணாமலை விஜயாவிடம் நீ மனோஜ்க்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத அவ என்ன பண்றான்னு கேட்டுட்டு எதுவா இருந்தாலும் பண்ண சொல்லு என்று சொல்ல அதெல்லாம் அவன் சரியா தான் பண்ணுவான் என்று சொல்லுகிறார் ஒரு குடும்பத்துல எதையும் மறைக்காமல் நேர்மையாக அனுப்புறது ரொம்ப முக்கியம் என்று அண்ணாமலை சொல்வதை மீனா கேட்டுவிட்டு எதுவும் பேச முடியாமல் இருக்கிறார்.

மறுபக்கம் மீனா பூ கொடுக்க வந்த இடத்தில் பூவை கொடுக்க நான் மல்லி பூ தானே கேட்டேன் மீனா நீ என்ன சாமந்தி எடுத்துட்டு வந்து இருக்க என்று கேட்கின்றனர் உடனே மீனாவின் தோழிகள் என்னாச்சு மீனா உனக்கு ஏதாவது முத்து அண்ணா கிட்ட சண்டை போட்டியா என்று கேட்கிறேன் அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லுகிறார் அப்போ ஏதாவது மறைக்கிறியா என்று கேட்க மீனா அதுவும் இல்லை என சொல்லுகிறார். நான் உங்களுக்கு அதுக்குள்ள போய் கட்டி எடுத்துட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு மீனா சென்றுவிட கொஞ்ச நேரத்தில் முத்துவும் செல்வமும் அந்த வழியாக வர மீனாவின் பூ கட்டும் தோழிகளிடம் முத்து காரில் இருந்து இறங்கி வந்து பேசுகிறார். அவர்கள் முத்து விடம் நீங்க மீனா கிட்ட சண்டை போட்டிங்களா என்னாச்சு என்று கேட்கின்றனர். நானே அதை பத்தி கேட்கலாம் என்று தான் வந்தேன் அவ உங்ககிட்ட எதுவும் சொல்லலையா கொஞ்ச நாளாவே ஏதோ யோசித்து கொண்டே இருக்கா என்று சொல்ல ஊர்ல இருந்து வந்ததுல இருந்து தான் மீனா இப்படி இருக்கா என்று சொல்லுகிறார்.

சரி நான் என்னன்னு பாக்குறேன் என்று சொல்லிவிட்டு வர செல்வத்திடம் முத்து என்ன செய்வது என புரியாமல் கேட்க அதற்கு அவர் நீ ஊர்ல இருந்து சாமியார் மாதிரி இருக்கிறவரை பார்த்ததிலிருந்து தான் மீனா எப்படி ஆளு தானே சொன்னேன் இல்ல என்று சொல்ல ஆமாம் என்று முத்து சொல்லுகிறார் நம்ம ஊரு சாமியார் கிட்ட கூட்டிட்டு போய் மந்திரம் போட்டு கயிறு கட்டி விட்டால் சரியா போயிடும் என்று செல்வம் சொல்லுகிறார். இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்று கேட்க கண்டிப்பா சரியாகும். என செல்வம் சொல்லுகிறார். முத்துவும் சரி என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் மனோஜ் தொடங்க இருக்கும் புதிய ஆபீசுக்கு வர அவரது நண்பர் சந்தோஷங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் நீ சொன்ன மாதிரி பிஏ எல்லாம் வர சொல்லி இருக்க நீ இன்டர்வியூ பண்ணு செலக்ட் பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்ல நானும் அதுக்கு பிரிப்பேர் ஆகி வந்து விட்டேன் என்று சொன்னது யார் பிறகு மனோஜ் இதுக்கு மேல நீ என்ன வா போனு எல்லாம் சொல்லக்கூடாது பாஸ் என்று தான் சொல்லணும் என்று சொல்லுகிறார். சந்தோஷம் சரிங்க பாஸ் என்று சொல்லிவிட்டு இன்டர்வியூவை ஆரம்பிக்கின்றனர்.

முதலில் ஒரு பெண் வர அவரை மனோஜ் இன்டர்வியூ செய்கிறார் நான் சொல்வதற்கு அப்படியே ஆப்போசிட்டா சொல்லணும் என்று சொல்லி முடித்தவுடன் மனோஜ் பேச வர அதற்கெல்லாம் அந்த பெண் ஆப்போசிட்டா சொல்ல மனோஜ் கடுப்பாகி அந்தப் பெண்ணை அனுப்பி விடுகிறார் பிறகு இரண்டாவது பெண்ணை கூப்பிட அந்தப் பெண் என்னுடைய பெயர் ஜீவா என்று சொன்னவுடன் மனோஜ்க்கு முன்னாள் காதலி ஞாபகம் வருகிறது உடனே அவர் இன்டர்வியூவை ஆரம்பிக்க நான் பேசுறதுக்கு ஆப்போசிட்டா நீங்க பேசணும் என்று சொல்ல அப்படி எல்லாம் என்னால பேச முடியாது சார் என்னோட ஓனர் சொல்றதை மீறி என்னால இப்படி எதிர்த்து பேச முடியும் என்று பேசியதில் மனோஜின் இம்பிரஸ் ஆகி விடுகிறார் இது மட்டும் இல்லாமல் பிஏவாக இருக்க என்னென்ன தகுதி இருக்க வேண்டும் என்று கேட்க இங்கிலீஷ்ல அந்த பெண் அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருக்க மனோஜ் இவ்ளோ இருக்கணும் எனக்கே தெரியாது என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை செலக்ட் பண்ணி விட அந்த நேரம் பார்த்து ரோகினி வருகிறார்.

எதற்கு மனோஜ் இதெல்லாம் என்று கேட்க மனோஜ் என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகிணி பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial episode update 20-11-25
jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

15 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

15 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

15 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

15 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

15 hours ago

பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்..!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…

18 hours ago