அசிங்கப்படுத்திய மனோஜ், கோபப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜிடம் எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க மனோஜ் வீட்டில் யாராவது பார்த்தாங்கன்னா சிரிப்பாங்க தயவு செய்து இது மாதிரி பண்ணாத என்று சொல்ல நீ இப்ப போய் எனக்கு பால் எடுத்துட்டு வா ரோகிணி என்று சொல்லுகிறார் ரோகிணியும் பால் எடுத்துக் கொண்டு வர பையில் இருந்து புட்டி பாலை எடுக்கிறார். அதில் பாலை ஊற்ற எதுக்கு மனோஜ் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாலை ஊற்றிவிட்டு வாயில் வைத்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டே குழந்தையாக மாறி குடிக்கிறார். உடனே விஜயா கொஞ்ச நேரத்தில் வர அம்மா என்று குழந்தை போலே தவழ்ந்து வந்து பேச விஜயா பயந்து ஓடுகிறார் என்னடா ஆச்சு மனோஜ் உனக்கு என்ன ஆச்சு என்று சத்தம் போட அண்ணாமலை வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர் இவனுக்கு என்ன ஆச்சு என்று கேட்க யாரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனர்.

உடனே விஜயா நீதான் அவனை ஏதாவது பண்ணிட்டியா இவதா ஏதாவது பண்ணி இருப்பா என் புள்ளையை என ரோகினியை திட்டிக் கொண்டே இருக்க அண்ணாமலை மனோஜிடம் என்னடா ஆச்சு உனக்கு என்ன பிரச்சனை மனோஜ் எதுக்கு இப்படி பைத்தியக்காரன் மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்டுக் கொண்டே இருக்க மனோஜ் எதுவும் சொல்லாததால் முத்து மனோஜ் வாயில் இருக்கும் பால்பாட்டிலே எடுக்க அவர் தரையில் பிரண்டு அழுகிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் வியந்து பார்க்க பிறகு வாயில் வைத்த உடன் அமைதியாகி விடுகிறார் பிறகு வாயில் வைத்து எடுக்க எடுக்கும் போது எழுதும் பிறகு அமைதியாகவும் இருக்கிறார் என்னதான் ஆச்சு இவனுக்கு என்று கேட்க ரோகினி ஷோரூமில் நடந்த விஷயத்தையும் பிறகு டாக்டரை சந்தித்த விஷயத்தையும் சொல்லுகிறார்.

எந்த டாக்டருமே இது மாதிரி சொல்ல மாட்டாங்களே சரியான மெண்டல் டாக்டரை பார்த்திருப்பான் அதனால் தான் மெண்டல் மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று முத்து சொல்லுகிறார் பிறகு மனோஜ் ஊஞ்சலில் படுத்துக்கொண்டு நான் படுத்துக்குறேன் என் ஆட்டி விடுமா என்று சொல்ல விஜயா கோபப்படுகிறார் உடனே முத்து மனோஜ் பக்கத்தில் சென்று நீங்க எந்த டாக்டர்கிட்ட போனீங்க என்று கொஞ்சிக் கொண்டே கேட்க பிறகு விசிட்டிங் கார்டு கொடுக்கிறார். முத்து உடனே அந்த நம்பருக்கு போன் போட்டு டாக்டரிடம் பேசுகிறார் மனோஜ் என்றவரு உங்கள பாக்குறதுக்காக ஹாஸ்பிடலுக்கு வந்து இருந்தாரு நீங்க தான் குழந்தை மாதிரி தவழ்ந்து பால் குடிச்சுக்கிட்டும் ஊஞ்சல் கட்டி ஆடிக்கிட்டு இருக்க சொன்னிங்களா என்று கேட்க அப்படி எல்லாம் நான் எதுவுமே சொல்லலையே என்று சொல்கிறார்.

பிறகு அவர் எப்ப வந்தார் என கேட்டுவிட்டு நான் அந்த நேரத்துல வெளியே போயிட்டு இருந்தேன் எங்க அப்பா தான் இருந்தாரு அவருக்கு கொஞ்சம் மனநலம் சரியில்ல அவர் எப்பவுமே வெளியே விடமாட்டேன் அப்போ வெளிய வந்துட்டு இருக்காரு இவரு எங்க அப்பாவ தான் பார்த்திருக்கிறார் அவர் சொன்ன மாதிரியெல்லாம் பண்ணா குழந்தை நிக்காது அதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்ல போனை வைத்துவிட்டு முத்து சிரித்து விட்டு குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் சொல்ல ரோகிணி கடுப்பாகி ரூமுக்கு சென்று விடுகிறார் பிறகு விஜயா மனோஜை துறதி துரத்தி அடிக்க மறுப்பக்கம் அனைவரும் கிளம்பி விடுகின்றனர் பிறகு முத்து நடந்த விஷயத்தை யோசித்து சிரித்துக்கொண்டே இருக்கிறார். ரவி ஸ்ருதி மீனா என மூவரும் சிரித்துக்கொண்டே இருக்க விஜயா கடுப்பாகி இப்ப எதுக்கு சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க அவனை யாரோ ஏமாத்திருக்காங்க அவன் ஒரு வெகுளித்தனமான பையன் என சொல்ல நீங்க ரொம்ப சப்போர்ட் பண்ணாதீங்க மாமா ஒரு வடிகட்டின முட்டாள் என நான் நிரூபிக்க வா என்று சொல்லிவிட்டு யாரும் எதுவும் பேசக்கூடாது அமைதியா இருங்க என சொல்லுகிறார்.

பிறகு ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி டைனிங் டேபிளில் வைத்து விட்டு ரவியை மனோஜ் அழைத்து வர சொல்லுகிறார் மனோஜ் வரும்போது முத்து அந்த டம்பரை எடுக்க முடியவில்லை என இழுத்துக் கொண்டு இருப்பது போல் நடிக்க மனோஜ் வந்தவுடன் என்னடா பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் இந்த டம்ளர் ஒட்டு கிட்டு இருக்கிற வரவே மாட்டேங்குது என்று சொல்ல நான் எப்படி இருக்கிறேன் என்று பாரு என சொல்லி வந்த வேகத்தில் இருக்க மனோஜ் செய்ய வேண்டும் இதனை பார்த்த அனைவரும் மீண்டும் சிரித்துக் கொண்டே இருக்க விஜயா கோபப்பட்டு திட்டுகிறார். பிறகு அனைவரும் சென்று விடுகின்றனர் ரூமுக்கு வந்த ரோகினி இடம் மனோஜ் என்ன சொல்கிறார்? ரோகினி என் அம்மா போன் பண்ண ரோகிணி என்று சொல்லப் போகிறார் ?என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial episode update 16-10-25
jothika lakshu

Recent Posts

லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

7 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஜோதிகா..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…

11 hours ago

குடும்பத்தினரிடம் உண்மையை சொல்லப்போன மீனா, கண்ணீர் விட்டு கெஞ்சிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…

14 hours ago

ரேங்கிங் டாஸ்க்கில் பார்வதி செய்த வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

14 hours ago

Kanaga Lyrical Video

Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…

15 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, மாதவி பேசிய பேச்சு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

17 hours ago