Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனா மீது கோபப்பட்ட முத்து, கண் கலங்கி அழுத மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikka asai serial episode update 10-01-26

மீனா மீது குடும்பத்தினர் கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா உண்மையை மறைத்ததனால் குடும்பத்தினர் மீனாவின் மீது கோபப்படுகின்றனர் குடும்பத்திற்கு துரோகம் பண்ண கூடாது என பேசுவ இப்ப நீ என்ன பண்ணி இருக்க என்று முத்து அதற்கு கேட்க மீனா அளவுக்கு இருவரும் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல என்று சொல்லுகிறார் உடனே விஜயா தகுதி தராதரம் பார்த்து கூட்டிட்டு வந்திருந்தா பரவால்ல நான் கூட்டிட்டு வந்தவ குடும்பத்த மானத்தை வாங்கிட்டா நீங்க கூட்டிட்டு வந்தவ இப்படி இருக்கா என்ன பண்ண முடியும் என்று சொல்லுகிறார்.

மனோஜ் கண்கலங்கி நிற்க விஜயா நீ எதுவும் கவலைப்படாதடா நான் உனக்காக நான் இருக்கேன் அந்த பார்லர் காருக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுவேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே முத்து நீ இப்படி பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கல ஏன்னா சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார் அண்ணாமலையிடம் மீனா பேச வர அவர் அமைதியாக சென்றுவிட மீனா கண்கலங்கி அழுகிறார். மறுபக்கம் மகேஸ்வரி வீட்டில் ரோகிணி உட்கார்ந்து கொண்டிருக்க மீனா உண்மைய சொல்லுவா னு நெனச்சுட்டு பாக்கல என்று சொல்லுகிறார் இதுக்கு என்ன பண்ண போற என்று கேட்க இப்போதைக்கு எனக்கு இந்த ஐடியாவும் தோணல என்று கண்கலங்கி அழுகிறார் மனோஜ் கூட என்னை இப்படி பேசிட்டான் என்று சொல்லி அழ நான் கொஞ்ச நாளைக்கு என்று ரோகினி ஆரம்பிக்க நீ தாங்கிக் கொள் என்று மகேஸ்வரி சொல்ல வருவதற்குள் அவரது கணவர் ரூமுக்கு அழைத்துச் சென்று அவர்களை தங்க வைக்க வேண்டாம் அதனால வர பிரச்சனை எல்லாம் சமாளிக்க முடியாது என்று சொல்ல ரோகிணி புரிந்து கொண்டு சரி மகேஸ்வரி நான் கிளம்புறேன் என சொல்லி கிளம்பி விடுகிறார்.

மறுபக்கம் மனோஜ் ரூமில் உட்கார்ந்து கொண்டு ரோகினியுடன் பழகிய நாட்களை நினைத்து கண் கலங்குகிறார். ரவியும் ஸ்ருதியும் ரோகினி இப்படி பண்ணுவாங்கன்னு கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல அவங்க ஹஸ்பண்ட் கிட்டயாவது உண்மையை சொல்லி இருக்கலாம் என்று சொல்ல மறுபக்கம் மனோஜ் கல்யாண போட்டோ பார்த்து கடுப்பாகி கிழித்து போட்டு கத்துகிறார் பிறகு ரோகிணி உடன் இருக்கும் போட்டோவை போட்டு உடைத்து என்னை ஏமாத்திட்டியேடி என்று கத்த விஜயா வந்து பார்த்து கண்கலங்கி நிற்கிறார். பிறகு வீட்டில் என்ன நடக்கிறது? ஸ்ருதி என்ன சொல்லுகிறார்? ரோகிணி என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 10-01-26
siragadikka asai serial episode update 10-01-26