விஜயா சொன்ன வார்த்தை,அண்ணாமலை கொடுத்த பதில்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் அம்மாவை பார்க்க விடாமல் முத்து மீது கோபப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அருணின் அம்மாவை பார்க்க மீனா உடன் வர அருண் கோபப்பட்டு முத்துவை உள்ளே விட மறுக்கிறார். எங்க அம்மாவை கொன்னதே இவன்தான் இவன் எங்க அம்மா முகத்தை பார்க்க கூடாது என்று சொல்ல இவரோட பிரண்டு தானே பண்ணாரு இவர் என்ன பண்ணாரு என்று கேட்க இவ சொல்லித்தான் பண்ணி இருப்பான் என்று சொல்லுகிறார். இருப்பவர்கள் எவ்வளவு சொல்லியும் அருள் கேட்காததால் முத்து வேறு வழி இல்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்.

மறுபக்கம் ஸ்ருதியின் அப்பாவை சந்திக்க இருவர் வர பணத்தைக் கேட்கின்றனர். பிறகுதான் சுருதியின் அப்பா நீத்து ரெஸ்டாரன்ட் கொளுத்தியதும் காலை உடைத்ததும் இவர்தான் என தெரிய வருகிறது. அவர்கள் சென்று விட ஸ்ருதி இதை எல்லாம் கவனித்து விட்டு நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல அச்சா இதனால எனக்கும் ரவிக்கும் இருக்கிற பிரச்சனை இன்னும் பெருசா தான் மாறும் இப்போ உங்களுக்கு சந்தோஷமா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். வீட்டில் முத்துவும் மீனாவும் சோகமாக இருக்க விஜய் அருணுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். உடனே மீனா விஜயாவிடம் எதிர்த்து பேச இவர் கூட ஒரு நாள் ஆக்சிடென்ட் பண்ணிட்டு வந்தாரு வெறும் இறக்கம் மட்டும் பட்டுட்டு வந்தது தான் பரவாயில்லை ஒன்னு இல்ல இங்க எடுத்துட்டு வந்து இருக்காரு அதனால தானே சரிக்கு சமமா எனக்கு பேசிகிட்டு இருக்க என்று சொல்லுகிறார்.

அண்ணாமலை முத்துவுக்கு ஆறுதல் சொல்ல அந்த நேரம் பார்த்து செல்வத்தின் மனைவி வந்து முத்துவிடம் கெஞ்சி அவரை 15 நாள் ஜெயில்ல வச்சிருக்காங்க பெரிய தண்டனை எல்லாம் கொடுப்பாங்கன்னு சொல்றாங்க எப்படியாவது காப்பாத்துங்க என்று கெஞ்ச அமைய பிரண்டு மான் அப்படி விடமாட்டேன் நீ போ பாத்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். செல்வத்தை வெளியே எடுத்தா அருண் கோபப்பட வா பிரச்சனை இன்னும் பெருசா தான் ஆகும் என்ன பண்றதுன்னு தெரியல இருந்தாலும் செல்வத்துக்கு ஹெல்ப் பண்ணாம இருக்க முடியாது என்று சொல்ல இதில் உங்களுக்கு எந்த குழப்பமும் வேண்டாம் நீங்க நியாயத்துக்கு நில்லுங்க என்று மீனா சொல்லுகிறார். உடனே அண்ணாமலையும் அதுதான் கரெக்ட் என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து ஸ்ருதி போன் போட்டு நடந்த விஷயங்களை மீனாவிடம் சொல்லுகிறார் இப்பயாவது உண்மை வெளியே வந்தது என மீனா சொல்ல ரவிக்கு தெரியுமா என்று கேட்க நான் மெசேஜ் பண்ணிட்டேன் என்று ஸ்ருதி சொல்லி இருக்கிறார்.

மீனா முத்துவிடம் நீத்து ஓட ஹோட்டல் அப்படி பண்ணது சுத்தி ஓட அப்பா தான் என்று சொல்ல உடனே விஜயா இவ்வளவு நேரம் முத்துவ ரவி வாழ்க்கையை கெடுத்துட்டான்னு பேசிகிட்டு இருந்தியே இப்போ இதுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்ல என்று சொல்ல விஜயாவும் மனோஜ் அமைதியாக இருந்து சென்று விடுகின்றனர். நீ இந்த பிரச்சினையை விட்டுட்டு செல்வம் பிரச்சனையை பாரு என்று சொல்லிவிட்டு அண்ணாமலை சென்று விடுகிறார். மீனா எனக்கு ஒரு ஐடியா தோணுது நம்ம ஏன் உங்க அண்ணன் டைவர்ஸ்காக பார்த்த வக்கீல பாக்கக்கூடாது என்று சொல்ல அதுவும் நல்ல ஐடியா தான் போய் பார்க்கலாம் என்று சொல்லுகிறார். ஸ்ருதி அப்பாவிடம் ரவி என்ன கேட்கிறார்?ஸ்ருதி என்ன சொல்லுகிறார்? முத்து மீனா வக்கீலை பார்த்தார்களா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 03-02-26
jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

15 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

15 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

15 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

16 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

16 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

16 hours ago