அண்ணாமலைக்காக மனம் மாறி பேசியுள்ளார் பணம் கொடுத்த நபர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டுக்கு வந்தவுடன் குடும்பத்தினர் நீங்க ஏன் இப்படி பண்றீங்க என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க உடனே மனோஜ்க்கு கடன் கொடுத்த நபரும் வருகிறார் உடனே முத்து அவரிடம் சென்று ஒரு வீட்டில் இருந்து ஒரு ஆள தூக்க போறதா வந்து சொன்னீங்க அதனாலதான் எங்க அப்பாவை நீங்க தான் கடத்தித்துட்டு போனீங்களா என்று கேட்க அண்ணாமலை நான் தான் வர சொன்னேன் என்று சொல்லுகிறார் உண்மையை சொல்லுப்பா இவர் தான் கடத்தினாரா உன்னை என்று கேட்க பிறகு அண்ணாமலை நடந்த உண்மையை சொல்லுகிறார் அண்ணாமலை அவருடைய ஆஃபீஸில் சென்று மூன்று லட்சம் பணத்தை கொடுத்து இது என்னோட பிபெம்ஷன் பண்ணனும் எங்க அம்மா எனக்காக எழுதின சொத்து அடமானம் வைத்து கொடுத்திருப்பேன் இதுக்கப்புறம் கொடுக்க வேண்டிய பணத்தை மனோஜ் மாசம் கொடுக்க சொல்ற அவ அப்படி கொடுக்கலைன்னா அந்த பொறுப்பை நான் ஏத்துக்கிறேன் என் குடும்பத்தில் இருக்கிற யாரையும் தூக்கிடாதீங்க அப்படி உங்களுக்கு நம்பிக்கை வரலைன்னா நானே இங்க இருந்துக்கிறேன்.
மனோஜ் கடன் கொடுத்து முடிக்கிற வரைக்கும் நான் இங்கேயே இருக்கேன் என்று சொல்லி இருக்கிறார் உடனே விஜயா மற்றும் முத்து இருவரும் கண்கலங்கி அண்ணாமலை இடம் பேசுகின்றனர்.விஜயா உங்கள் அடமான வச்சு தான் நாங்க சந்தோஷமா இருக்கணுமா என்று கேட்க நீ என்னப்பா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க நீ இதுவரைக்கும் கஷ்டப்பட்டதெல்லாம் போதும்பா என்று ஒவ்வொருவராக அண்ணாமலை இடம் கண்கலங்கி பேசுகின்றனர் உடனே கடன் கொடுத்த நபர் இதுவரைக்கும் அப்பாவோட கடனாத்தான் மகன் நடித்திருக்கிறார் ஆனால் ஒரு மகன் பட்ட கடனுக்காக அப்பா பட கஷ்டத்தை பார்த்து என் மனசே ஒரு நிமிஷம் யோசிக்க வச்சிருக்கேன் என்று சொல்லுகிறார். இது உங்க அப்பாகிட்ட நான் வாங்குன கையெழுத்து பத்திரம் இதை நான் கிழிச்சு போட்டு என்னடா சொல்லிவிட குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர் அதே மாதிரி அவரோட நல்ல மனசுக்காக நான் இன்னொரு விஷயமும் பண்றேன் மனோஜ் எனக்கு வட்டி கொடுக்க வேண்டாம்
மாசம் ஒரு லட்ச ரூபா பணம் கொடுத்து அசல் மட்டம் கழிச்சா போதும் என்று சொல்லிவிட்டு மனோஜ் ரோகினி இருவரும் கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லுகிறார். உடனே ஒரு லட்சத்துக்கு நான் என்ன பண்றது என்று மனோஜ் கேட்க முத்து உனக்காக அவரையே அங்கு அடமானம் வைக்க போயிட்டாரு இப்ப கூட நீ பட்ட கடனை அடைக்க முடியாதா என்று சொல்ல விஜயாவும் நீ பட்ட கடனை நீ தான் அடிக்கணும் போடற கையெழுத்து என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ரோகினையும் மனோஜம் கையெழுத்து போட குடும்பத்தினர் சென்று விடுகின்றனர் எல்லாருடன் பிரச்சனையும் தீர்ந்துடுச்சு என் பிரச்சனை தான் தீரவில்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் ரோகிணி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க மனோஜ் சோகமாக வருகிறார். கொஞ்ச நாளிலேயே இன்வஸ் பண்ணாம பணம் சம்பாதிப்பது எப்படி என்று கேட்க சந்தோஷம் என்று சொல்ல அப்படி எல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டு ரோகினி நம்ம கஷ்டப்பட்டு எப்படியாவது இந்த கடனை அடைப்போம் இந்த பிசினஸ் ஏன் நம்ம இன்னும் டெவலப் பண்ணலாம் என்று ரோகினி சொல்லுகிறார்.
கொஞ்ச நேரத்தில் வீட்டில் கிரிஷ் ஒரு பேப்பரை முத்துவிடம் காட்ட இங்கிலீஷில் இருக்கிறது உடனே அண்ணாமலை வாங்கி பார்க்க அதில் டூர் போறதுக்கு 2500 பணம் கட்டணும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல விஜயா வந்து விடுகிறார் உடனே விஜயா என்ன சொல்லுகிறார்? அதற்கு குடும்பத்தினர் பதில் என்ன? முத்துவின் சந்தேகம் என்ன?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


