Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?வைரலாகும் தகவல்

siragadikka asai serial actors salary update

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் தற்போது அரசுவின் மகள் திருமணத்தில் கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா ரோகினியின் உண்மை முகம் வெளியே வருமா என்ற எதிர்பார்ப்புடன் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே அதிலும் குறிப்பாக முத்துமீனா கதாபாத்திரம் அனைவரும் மனதையும் கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கோமதி பிரியா – 12000
வெற்றி வசந்த் – 12000
அனிலா – 8000
சுந்தர்ராஜன் – 8000
யோகேஷ் – 5000
ப்ரீத்தா ரெட்டி – 5000
சல்மா – 6000
ஸ்ரீதேவா – 6000

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

siragadikka asai serial actors salary update

siragadikka asai serial actors salary updatesiragadikka asai serial actors salary update