Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனாவை திட்டிய விஜயா,முத்து கொடுத்த ஷாக்,வைரலாகும் சிறகடிக்க ஆசை ப்ரோமோ

siragadikka aasai serial upcoming episode promo update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இது ப்ரோமோ வீடியோவில் மீனா மயக்கமா இருக்கு தல சுத்துது என்று சொன்ன முத்து ரூமுக்குள் படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு மெடிக்கல் ஷாப்ல செல்கிறார். இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த மனோஜ் இங்க பாருங்க யாரும் உங்களை படுத்திருக்க என்று கோர்த்து விட விஜயா மீனாவை இழுத்து வந்து வெளியே தள்ள அந்த நேரம் பார்த்து முத்து வீட்டுக்கு வந்து விடுகிறார்.

விஜயா ரெஸ்ட் எடுக்குறதா இருந்தா வெளிய எடுக்க வேண்டியதுதானே என்று மீனாவை திட்ட ரோகிணி வீட்டுக்கு வந்தா ரெஸ்ட் எடுக்க கூட இடமில்லை என்று சொன்ன முத்து நான்தான் ரூம்ல படுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னேன் என்று சொல்கிறார். மறுநாள் மீனா சமைக்க முடியாமல் படுத்து இருக்க விஜயா எல்லாரும் வேலைக்கு போவாங்க சீக்கிரம் எழுந்து சமைக்கனும்னு தெரியாதா என்று சத்தம் போடுகிறார்.

இதனால் முத்து இந்த வீட்ல எல்லாரும் இருக்காங்க அப்பா அவள் உனக்காக மட்டும் தான் சமைக்க மத்தவங்களுக்கு தேவையானதை அவங்களே சமைத்துக்கட்டும் என்று முத்து வேட்டு வைக்கிறார்.

siragadikka aasai serial upcoming episode promo update
siragadikka aasai serial upcoming episode promo update