தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த சீரியல் மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு பெறுகிறது? என்பது குறித்த விவரங்களை டிஆர்பி ரேட்டிங் என்ற பெயரில் பார்க் நிறுவனம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங் நேற்று வெளியானது. இதுவரை 5-வது இடத்தில் இருந்து வந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் முதல் இடத்தை தட்டித் தூக்கி உள்ளது.
அதே சமயம் சிங்க பெண்ணே சீரியல் சிறகடிக்க ஆசை கேட்டீங்க ஒரே அளவில் இருக்க இரண்டு சீரியல்களுக்கு முதலிடம் கிடைத்துள்ளன.
அந்த டாப் டென் சீரியல் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
1. சிறகடிக்க ஆசை, சிங்க பெண்ணே
2. கயல்
3. மருமகள்
4. வானத்தைப்போல
5. பாக்கியலட்சுமி
6. மல்லி
7. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
8. சுந்தரி
9. சின்ன மருமகள்
