Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவகாரமான கேள்வி கேட்ட நபர், சாதித்து பதில் கொடுத்த சிறகடிக்க ஆசை ஸ்ருதி

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகி ஆக நடிக்கும் நடிகை முதல் எல்லாரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரை ப்ரீத்தா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து பேசி உள்ளார். வாய்ப்பு கேட்டு ஒருவரை சந்தித்த பதில் அவர் அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என சொல்ல பிரீத்தா அதெல்லாம் தெரியாது என்று சொல்ல அப்படின்னா நீ எதுக்கு நடிக்க வர என்று கேள்வி எழுப்பியதாக கூறுகிறார்.

அப்போது அங்கிருந்து வீட்டுக்கு வந்து விட்டேன் பிறகு சில சீரியல்கள் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பிறகு ரசிகர்களும் அதிகமாகினர். இப்போதைக்கு என்னை பின் தொடரும் நபர்களில் அவரும் ஒருவராக இருந்துள்ளார். அதை நான் சமீபத்தில் தான் கவனித்தேன். பிறகு அவரை பிளாக் செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

நான் சாதித்து அவருக்கு பதில் கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Siragadikka aasai serial Sruthi latest news
Siragadikka aasai serial Sruthi latest news