தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய சண்டே ஸ்பெஷல் எபிசோடில் அண்ணாமலை குரங்கு பொம்மையை வாங்கி வந்து கொடுத்து விஜயாவுக்கு பதில் அளிக்கிறார்.
அடுத்ததாக முத்து கார் ஓட்டி 2000 ரூபாய் சம்பாதித்து வீட்டுக்கு வந்து கால் வலியில் தவிக்க மீனா ஒத்தரம் கொடுக்க அதைப் பார்த்த விஜயா ரவியை கூட்டி வந்து காட்ட ரவி பார்க்கும்போது முத்து மீனாவின் கையை பிடித்து விட விஜயா பல்பு வாங்குகிறார்.
அதன் பிறகு மனோஜ் ரோகினிக்கு போன் போட்டு ஒரே நாளில் ஒரு லட்ச ரூபா லாபம் என பெருமையாக பேச கொஞ்ச நேரத்தில் விசிலன்ஸ் ஆபீஸில் இருந்து வந்திருப்பதாக சிலர் என்று கொடுத்து இதுக்கு முன்னாடி வாங்கிட்டு போனவங்க கொடுத்து பணத்தை கொடுங்க என்று பணத்தை வாங்கி அது மொத்தமும் கள்ளநோட்டு என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள். மேலும் உங்ககிட்ட பொருளை வாங்கிட்டு போனவர்களை பிடிச்சாச்சு ஸ்டேஷன்ல வந்து உங்க பொருளை எடுத்துக்கொண்டு என்று சொல்ல மனோஜ் ஸ்டேஷனுக்கு வர பொருளை வாங்கிட்டு போன கும்பலும் பணத்தை எடுத்துட்டு போன கும்பலும் ஒரே டீம் தான் என்பது தெரிய வருகிறது.
பிறகு மனோஜ் வீட்டுக்கு வந்து விஜய் அதன் கால் இணைந்து நடந்ததை சொல்லி பணம் கேட்க விஜயா முதலில் மனோஜை அறைகிறார். பிறகு மீனா கொடுத்த நகையை ஒரு பையன எடுத்து வைத்து கொடுக்க போக எதிர்பாராத விதமாக மீனாவின் பையும் விஜயாவின் பையும் கைமாறுகிறது.
கடைசியாக மீண்டும் விஜயா ஒரு வழியாக சமாளித்து பையை மாற்றி மனோஜிடம் கொடுக்க மனோஜ் நகையை அடகு வைத்தால் நான்கு லட்சம் கிடைக்காது என்பதால் விற்று விடுகிறார்.
அடுத்ததாக பாட்டிக்கு பிறந்தநாள் என்பதால் முத்து அவருக்கு நகையை வாங்க பணத்துக்காக அலைய எங்கும் பணம் கிடைக்காத நிலையில் மீனா அத்தை இடம் கொடுத்த நகையை வாங்கி அடகு வைக்கலாம் பிறகு மீட்டுக் கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்ததும் முத்து அண்ணாமலையிடம் கேட்க விஜயா வந்ததும் வாங்கி தருவதாக சொல்கிறார்.
இந்த விஷயம் அறிந்த மனோஜ் இந்தியாவிடம் ஓடி வந்து விசயத்தை கொண்ட அவர் பதறுகிறார். மேலும் மனோஜ் அந்த நகையை விற்று விட்டதாக சொல்ல விஜயா பேரதிர்ச்சி அடைகிறார். இப்படியாக பல எதிர்பாராத ட்விஸ்ட்டுகளுடன் இன்றைய ஸ்பெஷல் எபிசோட் முடிவடைகிறது.
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…
விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…
வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…