Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உணவகத்திற்கு ஜோடியாக சென்று சாப்பிட்ட முத்து, மீனா, வைரலாகும் வீடியோ

Siragadikka Aasai Serial Muthu Meena in Hotel

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சேனலின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடிக்க அவருக்கு ஜோடியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கோமதி பிரியா.

இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில் தற்போது ஷூட்டிங் இல்லாத நேரத்தில் இருவரும் ஜோடியாக சேர்ந்து ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளனர்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க

 

View this post on Instagram

 

A post shared by ❀ MuMee ❀ (@muthumeenax)