Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மலேசியாவில் இருக்கும் வீடியோ வெளியிட்ட சிறகடிக்க ஆசை மீனா, வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கோமதி பிரியா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலேசியாவில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் போனதுதான் போனீங்க அப்படியே அந்த ரோகினி விட அப்பாவை கண்டுபிடிங்க என்று கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ