தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நாச்சியார் பாட்டி வெட்கப்பட முத்து கலாய்க்க பாட்டி நான் காதலிக்கல.. அவர் தான் என் பின்னாடியே சுத்தினாரு என்று காதல் கதையை சொல்கிறார்.
பிறகு ஸ்ருதி ஆண்ட்டி அங்கிளுக்கு ஊட்டி விடுங்க என்று சொல்ல அண்ணாமலை வேகவேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு நான் சாப்பிட்டுட்டேன் எனக்கு போதும் என்று எழுந்து செல்ல பாட்டி கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வாடா என்று சொல்ல முத்து ஓகே சொல்கிறார்.
அதன் பிறகு முத்து கார் எடுக்க கிளம்ப மீனா அத்தை மாமாவை கோவிலுக்கு கூட்டிட்டு போகணும் என்பதை ஞாபகப்படுத்தி புது காரில் கூட்டி செல்லலாம் என்று சொல்கிறார்.
அதன் பிறகு மனோஜ் கடையில் இருக்க ஒருவர் மூலமாக லெட்டர் ஒன்று வர மனோஜ் அதை பிரித்து படிக்க அதில் உங்களை சுத்தி இருக்கவங்களால் பிரச்சனை வர போவதாக எழுதி இருக்க அதிர்ச்சி அடைகிறார்.ரோகினி யாரால பிரச்சனை வர போதுனு தெரியலையே என்று புலம்புகிறார். ரோகிணி பிராங்க் பண்ணி இருப்பாங்க என்று சொல்கிறார் . மனோஜ் வித்யா மீதும் கடையில் வேலை செய்பவர்கள் மீதும் சந்தேகப்பட ரோகிணி அமைதியாக இருக்க சொல்கிறார்.
மறுபக்கம் முத்து புது காருடன் வீட்டுக்கு வர மீனா எல்லோரையும் கூப்பிட ஆமாம், ஏரோபிளேன் வாங்கிட்டு வந்துட்டான் என்று எலக்காரமாக பேச பாட்டி ஏரோபிளேனை உன் தலை மேலயா நிறுத்துவான் என்று நோஸ்கட் செய்து கீழே கூட்டி செல்கிறார்.
அடுத்ததாக அண்ணாமலை விஜயாவை கோவிலுக்கு அழைத்து செல்ல அண்ணாமலை, விஜயா தனித்தனி சீட்டிலும் உட்கார போக நாச்சியார் பாட்டி மீனாவை முன்னாடியும் அண்ணாமலையை பின்னாடியும் உட்கார வைக்கிறார்.
கோவிலுக்கு போய்விட்டு வரும் போதும் இவர்கள் பேசிக் கொள்ளாமல் இருக்க முத்து மீனாவை சீட் பெல்ட் போட சொல்லி காரை தாறுமாறாக ஓட்ட இருவரும் இடித்து கொள்ள ஒரு கட்டத்தில் அண்ணாமலை விஜயாவிடம் தள்ளி உட்காரு கையை பிடிச்சிக்க என்று சொல்ல விஜயாவும் பிடித்து கொள்ள முத்து, மீனா அவர்கள் ஒன்று சேர்ந்ததை பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே…
தமிழ் சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…
நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…