Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தீபாவளி கொண்டாடிய குடும்பத்தினர். கண் கலங்கிய ரவி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த முத்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது ஜெயிலுக்கு போனது இது எல்லாத்துக்கும் மீனாதான் காரணம் என தனது மனதில் இருக்கும் வருத்தத்தை சொல்கிறார்.

மறுநாள் காலையில் அண்ணாமலை, விஜயா, ரோகினி, மனோஜ் ஆகியோர் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக பட்டாசு வெடித்துக் கொண்டாட ரவி அதை மறைந்திருந்து பார்த்து பழைய நினைவுகளை நினைத்து கண் கலங்குகிறார்.

அதன் பிறகு வீட்டுக்குப் போன ரவியை ஸ்ருதி சமாதானம் செய்து பட்டாசு வெடிக்க அழைத்து வந்து பட்டாசு வெடித்துக் கொண்டே இருக்க ரவி உள்ளே சென்ற நேரத்தில் பீட்ஜூ அதை விட்டு சுருதியை ஏற்றிக் கொல்ல திட்டம் போட அது மிஸ் ஆகி விடுகிறது.

பிறகு கீழே விழுந்த ஸ்ருதியை ரவி வீட்டுக்குள் அழைத்துச் சென்று தைலம் தேய்த்து விடுகிறார். தூக்கத்திலிருந்து பட்டாசு சத்தம் கேட்டு அலறி எழுந்த உட்டு தலைவலியோடு வெளிய வர நீ நான் கவுண்டர் போட்டு கலாய்க்கிறார். பிறகு நைட்டு குளிச்சிட்டு வந்ததற்காக முத்து மீனாவின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க அவர் உங்க மனசுல இருந்த வருத்தம் புரியுது மாப்பிள்ளை அதுக்காக இப்படி குடிக்க வேண்டாம் என அறிவுரை சொல்கிறார்.

பிறகு முத்துவுக்கு டீ போட்டு கொடுத்து சத்யாவிடம் என்னை கொடுத்து தலைக்கு தேய்த்து விட சொல்ல நானே வச்சிக்கிறேன் என்று சொல்லி என்னைக்கு பதிலாக டீ எடுத்து தலையில் வைத்துக் கொள்கிறார். இதை பார்த்து மீனாவும் சீதாவும் சிரிக்க நான் உள்ள போய் வச்சிக்கிறேன் என பாத்ரூமுக்குள் சென்று விடுகிறார்.

அதன் பிறகு சத்யாவை மோதிரம் போட்டு விட சொல்ல எனக்கு நீங்க போட்ட செயினால பட்டதே போதும் நகை போறதா இருந்தா இவளுக்கு போடுங்க இவதான் ஓடிப் பாருங்கள் கல்யாணம் பண்ணி வச்சு சாதனை செய்வா என கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
Siragadikka aasai serial episode update