தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து மட்டும் மீனா இருவரும் கண்ணதாசன் பாடல்களை பாடி ஒருவருக்கு கேள்விக்கு இன்னொருவர் பதிலளித்துக் கொள்கின்றனர்.
பிறகு முத்து மீனாவை பாட்டு பாட சொல்ல மீனா எனக்கு பாட்டெல்லாம் பாட வராது நீங்க பாருங்க என்று சொல்ல முத்து பாட்டு பாட அதைக் கேட்டு அப்படியே தூங்குகிறார். மறுநாள் காலையில் விஜயா கடவுளே நான் ஆசைப்பட்ட மாதிரி அடித்து பணக்கார வீட்டு மருமக என் வீட்டுக்கு வரா என்று சாமியை கும்பிட்டு விட்டு மீனாவிடம் சொன்னதெல்லாம் செஞ்சிட்டியா எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சா என்று கேள்வி கேட்க செஞ்சுகிட்டே இருக்க அத்தை என கூறுகிறார்.
பரபரப்பாக வெளியே வரும் விஜயா அண்ணாமலை மீது மோதி அவர் தடுமாற அவரை பிடித்து உங்களுக்கு ஒன்னும் ஆகலையே என்று கேட்க எனக்கு ஒன்னும் ஆகல உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பரபரப்பா இருக்க என்று கேட்க ரவி ஸ்ருதி வரும் விஷயத்தை சொல்லாமல் மறைக்கிறார். காக்கா கத்துச்சி அதனால வீட்டுக்கு யாரும் சொந்தக்காரங்க வராங்க போல என்று சொல்ல காக்கா பசியால் காத்திருக்கும் அதுக்கு இட்லி போடு கூடவே சேர்த்து நீயும் சாப்பிடு என கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து முத்து ரூமுக்குள் இருப்பதை பார்க்க விஜயா ஷாக்காகி இவனை எப்படி வெளியே அனுப்புறது என பிளான் போடுகிறார். பிறகு மீனாவிடம் இன்னும் முத்து வேலைக்கு கிளம்பலையா என்று கேட்க பத்து மணிக்கு தான் சவாரி சாப்பிட்டு கிளம்பிடுவாரு என்று சொல்ல சீக்கிரம் போக வேண்டியது தானே என்று கூறுகிறார்.
அதோடு விட்டுவையும் கூப்பிட்டு அவருக்கு விஜயாவை பரிமாறு மதியம் மழை பெய்கிற மாதிரி இருக்கு சாப்பாடு கட்டி கொடுத்தது என்று சொல்லி சாப்பாடு கட்டி கொடுத்து வழி அனுப்பி வைக்க முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. வேலைக்கு கிளம்பிய முத்து திரும்பவும் வைத்த கலக்குது என்று சொல்லி வீட்டுக்கு வர விஜயா ஷாக் ஆகிறார்.
அதன் பிறகு ரவி ஸ்ருதி வாசுதேவன் மனைவியுடன் வீட்டுக்கு வர அண்ணாமலை பதில் ஏதும் சொல்லாமல் இருக்க விஜய்யா ரோகினி மற்றும் மீனாவை ஆரத்தி எடுக்க சொல்லி கூறுகிறார். அவர்களும் ஆரத்தி எடுக்க விஜயா யாரும் கவனிக்காத நேரமாக சென்று முத்துவை பாத் ரூமில் வைத்து தாழ் போட்டு விடுகிறார். பிறகு விஜயா ஸ்ருதியை முதல் முறையா வீட்டுக்கு வர விளக்கேத்து என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…