தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்களில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
சிறகடிக்க ஆசை சீரியலில் வீட்டுக்கு வந்த முத்து மீனாவின் கையை பிடித்துக் கொண்டு சத்தியமா நான் குடிக்கல மீனா என்று சொல்லு மீனா அதை நம்பாமல் முத்துவை கை விடுகிறார்.
அதன் பிறகு அண்ணாமலை திட்ட முத்து அதை நான் குடிக்கலைன்னு சொல்றேனே என்று சொல்ல மனோஜ் ஓவரா நடிக்காதடா என்று சொன்னதும் முத்து அவரை அடிக்கப் போகிறார். அண்ணாமலை பிடிச்சதும் இல்லாம ரவுடித்தனமா பண்ற என்று அடி கொடுக்கிறார்.
ஸ்டேஷனுக்கு வந்த முத்து காரை கேட்க உன்னோட லைசென்ஸ் கேன்சல் பண்ண சொல்றாங்க நீ காரை கேட்டு என்று திட்டுகின்றனர். முத்து சத்தியமா நான் குடிக்கல என்று சொல்ல எல்லா போலீஸூம் சிரிக்கின்றனர். முத்துவை டீ வாங்கிட்டு வர சொல்லி டார்ச்சர் செய்கின்றனர்.
அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஈஸ்வரி உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க நம்ம வீட்டுக்கு குழந்தை வரப் போகுது என்று சொன்னது எழிலுக்கு குழந்தை பிறக்கப் போகுதா என்று ஈஸ்வரி சந்தோஷப்பட கோபி எனக்குத்தான் குழந்தை பிறக்கப் போகுது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அடுத்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ராதிகாவிடம் சென்று இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்ல இந்த குழந்தை வேணுமா வேணாமா முடிவு பண்ண வேண்டியது நான் தான் வெளியே போங்க என்று ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…