தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹீமா பிந்து.
இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இலக்கியா என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். சில காரணங்களால் இலக்கியா சீரியலில் இருந்தும் இவர் வெளியேறி விட்ட நிலையில் அப்படி எந்த ஒரு சீரியலில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தனது ஹேர் ஸ்டைலை மாற்றி கவர்ச்சி லுக்கில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…
Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman
Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…
Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…