siragaddika asai meena-in-wedding-dress
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கோமதி பிரியா.
இதனைத் தொடர்ந்து தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.
இந்த சீரியலில் முத்து மீனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் கழுத்தில் புதிய தாலியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…