பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மரணம். அதிர்ச்சியில் திரையுலக பிரபலங்கள்

இந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக தமிழில் இவர் பாடிய நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் பாடல்களாக இருந்து வருகிறது.

மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ள இவருக்கு தற்போது 78 வயதாகும் நிலையில் உடல் நல குறைபாடு வயது முதிர்வு காரணமாக சற்றுமுன் காலமானார். இவரது மறைவை திரையுலகில் சோகத்தை ஏற்படுத்த ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

singer vani-jayaram-passes-away
jothika lakshu

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

15 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

18 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

18 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

19 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

19 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

19 hours ago