Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அதிர்ச்சி கொடுத்த போலீஸ், மித்ரா சொன்ன ரகசியம், இன்றைய சிங்க பெண்ணே சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் இரவு 9 ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆனந்தியை விசாரிக்க வேண்டும் என எப்போது அழைத்துச் சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சமீப காலமா நந்தாவுடன் ரொம்ப நெருக்கமா இருந்தது இந்த பொண்ணு தான்.. அதனால அவனை இவ தான் கொன்னு இருப்பான்னு சந்தேகமா இருக்கு என போலீஸ் அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

அதன் பிறகு மித்ரா ஆனந்தியை விசாரணை செய்யும் போலீசை சந்தித்து இந்த கேஸ் விசயத்தில் நான் ஒரு ஐடியா சொல்றேன் அது பதிவு செய்யுங்க என்று ரகசியமாக எதையோ சொல்கிறாள்.

அடுத்ததாக ஆனந்தியை வெளியே கொண்டு வருவதற்காக அன்பு தன்னுடைய நண்பனிடம் ஆர்டிஓ ஆபீஸ்ல உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்கன்னு சொன்ன இல்ல, நான் சொல்ற மாதிரி செய் என சொல்கிறான்.

Singapenne serial episode update
Singapenne serial episode update