singapenne serial episode update 14-06-24
தமிழ்ச் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் மித்ரா கோர்த்து விட்டதால் மகேஷின் அம்மா உடம்பு முடியாதது போல டிராமா பட மகேஷ் கூடவே இருந்து பார்த்துக் கொள்ள அவரது அம்மா எனக்கு தனியா இருக்கவே பயமா இருக்கு என்று ஆனந்தி குடும்பத்தை பார்க்க கிளம்பிய மகேஷை தடுத்து நிறுத்துகிறார்.
இதனால் மகேஷ் அன்புக்கு போன் போட்டு ஆனந்தி குடும்பத்தை வெளியே கூட்டிட்டு போறதா சொல்லி இருந்த என்னால வர முடியல.. நீ கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்க அன்பு சந்தோஷப்படுகிறார்.
பிறகு ஆனந்தியின் டேப் ரெக்கார்டரை எடுத்துக் கொண்டு சிண்டு பாட்டு கேட்க போவதாக சொல்ல ஆனந்தி அதிர்ச்சி அடைய அந்த நேரம் அவரது அம்மாவும் அங்கு வந்து விடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தான் இன்றைய எபிசோட்.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…