Simran in Latest Photo
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனப் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக மகான் படத்திலும் நடித்தார்.
மேலும் தற்போது பிரசாந்த்துடன் இணைந்து அந்தகன் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மீண்டும் நாயகியாக அவதாரம் எடுத்து கலக்கி வரும் சிம்ரன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்திய பேட்டியில் பங்கேற்றபோது அஞ்சனா ரங்கன் சிம்ரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.படங்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலையும் எப்படி இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது என ஆச்சர்யத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…